English Word (ஆங்கில வார்த்தை)
Tamil Word (தமிழ் வார்த்தை)
millesimal
n. ஆயிரத்தில் ஒரு கூற, (பெயரடை) ஆயிரத்தில் ஒரு கூறான, ஆயிரக்கூற்றுமானமடங்கிய.
millet
n. திணை, சாமை, தினைச்செடியின் விதை.
millet-grass
n. அழகிய நீண்ட புல்வகை.
milligramme
n. கீழாயிரச் சீரெடை.
millilitre
n. பருமணலளவுக்கூறு, 061 கன அங்குல அளவு.
milliner
n. மகளிர் தொப்பி-தலைச்சீரா முதலியன செய்பவர், பெண்டிர் அணிமணிச் செய்தொழில்.
millinery
n. மகளிர் தொப்பி முதலிய சிறுதிற அணிமணிகள்,பெண்டிர்அணிமணிச் செய்தொழில்.
milling
n. ஆலைத்தொழில், அரைப்பு இயந்திரத்தொழல், அரைப்பு, கடும்பிழிவு,. கடுந்துயருழக்கச்செய்தல், இழை உள்மடித்துததிண்ணிதாக்கல், நாணயம்-திருகாணித்தலைப்பு முதலியவற்றுக்குக் குறுக்குச் சால்வரியிடல்.
milling-machine
n. உலோகத்தட்டில் வடுவரிசை துளைகள் இடுவதற்கான இயந்திரம்.
million
n. பத்து இலட்சம், பத்து இலட்சம் எண்ணிக்கை யுள்ள பொருள்களின் தொகுதி, ஆங்கில நாட்டுப் பத்து இலட்சம் பொற்காசுகளின் தொகுதி.
millionair
n. கோடீசுவரர், பெருஞ்செல்வர்.
Mills bomb
n. முட்டை வடிவக் கை வெடிகுண்டு.
millstone
n. ஏந்திரப் கற்களில் ஒன்று, மிகப் பளுவான சுமை.
millwright
n. ஆலைகளை அமைப்பவர், ஆலை அமைப்புத் திட்டமிடுபவர்.
milor, milord
பிரஞ்சு வழக்கில் ஆங்கில நாட்டுப் பெருமகன், பெருஞ் செல்வரான ஆங்கிலேயர்.
milreis
n. 4ஷிலிங் 5 பென்னி மதிப்புள்ள குன்னாள் போர்ச்சுக்கீசியப் பொற்காசு.
milt
n. (உள்)மூ மண்ணீரல், மின் சினை, (வினை) பெண்ட மீன் வகையில் சினைப்படுத்து, கருவுயிர்க் செய்.
Miltonic
a. ஆங்கில கவிஞரான மில்டனுக்குரிய,. மில்டன் நடையிலுள்ள.
mime
n. பண்டைய கிரேக்கர் அல்லது ரோமர் வழக்கில் அவிநயக்கூத்து, அவிநயக்கூத்தாடி, நகைவேழம்பர், கோமாளி, (வினை) வாய்பேசாது அவிநயங்காட்டிக் கூத்தாடு.