English Word (ஆங்கில வார்த்தை)
Tamil Word (தமிழ் வார்த்தை)
mignonette;
n. நறுமன மலர்கயடை செடிவகை, இம்மலர்களின் நிறம், சாம்பற் பச்சைநிறம், பூவேலை ஆடை, நயமிக்க வலையாடை.
migr
n. (பிர.) பிரஞ்சுப் புரட்சியின்போது பிரான்சிலிருந்து வெளியேறிக் குடியேறியவர், பிரான்சிலிருந்து வெளியேறிய பிரஞ்சுமன்னர் சார்புக்கட்சியினர்.
migraine
n. கடுமையான ஒற்றைத்தலைவலி, கற்பனைப் புனைவு.
migrant
n. புலம்பெயர்கிற மனிதர் அலட்லது விலங்கு (பெயரடை) புலம்பெயர்கிற.
migrate
n. புலம்பெயர், இடம்பொய், நாடுவிடடு நாடுசெல், பறவை-மீன் வகையில் பருவகாலங்களையொட்டடி இடமாறிச்செல்.
migration
n. புலம்பெயர்வு, இருப்பிடமாற்றம், நாடு பெயர்ச்சி, திணைப்பெயர்வு, மண்டலப்பெயர்வு, குழுப்பெயர்ச்சி, குடிபெயர்வகை.
migrator
n. புலம்பெயர்வோன்.
migratory
a. புலம்பெயர்கிற., புலம்பெயரும் வழக்கமுடைய, நாடோடியாகத்திரிகிற.
miilk-leg
n. மகப்பேறுக்குப் பிறகு பெண்களுக்குக் காணும் கால் வீக்கம்.
mikado
n. ஜப்பானியப் பேரரசர்.
mil
n. ஆயிரம், (மரு) 061 கன அடி கொண்ட முகத்தலளவு, கம்பி முதலியவற்றின் விட்டத்தை அளப்பதற்கான அங்குலத்திடில் ஆயிரத்திலொரு பங்குடைய அலகு.
mil;ter
n. இனப்பெருக்கப் பருவத்தில் ஆண்மீன்.
milage
n. கல்தொலை நீள அளவு, கல்தொலைவுக்குப் பிடிக்குந் தூரம்.
Milanbese
n. மிலான் நகரத்தவர், (பெயரடை) மிலான் நகரஞ் சார்ந்த.
milch
a. பால்தருகிற, கறவைக்குரிய.
mild
a. மென்னயமுள்ள, கனிவுடைய, விதி-தண்டனை முதலியன வகையில் கடுமையாயிராத, வானிலை வகையில் அமைதியாகவும் வெதுவெதுப்பாகவுமிருக்கிற, மருந்து வகையில் மென்பதமாகச் செயற்படுகிற, உணவு-பூகையிலை முதலியன வகையில் றைப்பாயிராத, காரமிகுதியற்ற, மது வகையில் நறுமணம் நெடி ஊட்டப்பெறாத, பழகிய, பயின்ற, உறுதியற்ற, ஊக்கம், அல்லது உயிர்த்துடிப்புக்குறைந்த.
mildew
n. பூங்சணம், பூஞ்சக்காளன், (வினை) பூஞ்சணம் பற்று, பூஞ்சணம் பற்றப்கெறு.
mildy
a. பாலுக்குரிய, பால்போன்ற, பால் கலந்த, நீர்ம வகையில் கலங்கலான, தௌிவாயிராத, பெண், தன்மையுள்ள, வலுவற்ற, கோழையான, வலுவின்மை காரணமாக எதற்கும் சரியென்கிற.
mile
n. கல்தொலையளவு, கல்தொலை, ஒரு மைலுக்கு மேற்பட்ட தொலைவுக்கான பந்தயம்.