English Word (ஆங்கில வார்த்தை)
Tamil Word (தமிழ் வார்த்தை)
midinette,
பாரிஸ் நகரத்துக் கடைக்காரப் பெண், துணிக்கடை அணங்கு.
midland
n. நாட்டகம், நாட்டின் உட்பகுதி, (பெயரடை) நாட்டின் உட்பகுதி சார்ந்த, இங்கிலாந்தின் உள்நாட்டு மாவட்டங்களுக்குரிய.
Midlands
n. pl. இங்கிலாந்தின் நடு மாவட்டங்கள்.
midman
n. தரகர், அம்பணவர், இடையீட்டாளர், பொருள் தருபவர் பெறுபவர்களுக்கு இடைப்பட்ட வணிகர்.
midmost
n. நேர்நடுவிடம், (பெயரடை) மையத்தில் மையமான, உள்நடுவான.
midnight
n. நள்ளிரவு, இரவு 12 மணி, கூரிருட்டு.
midrash
n. (எபிரேயம்) யூத மறைப்பகுதிக்குரிய பண்டை உரைவிளக்கம்.
midrib
n. இலையின் நடுநரம்பு.
midriff
n. உந்து சவ்வு, நெஞ்சுமேல் வயிறிடைப்பட்ட சவ்வு,
midship
n. கப்பல் அடைப்பகுதி, படகின் இடைப்பகுதி.
midshipman
n. கப்பல் நடுத்தரப் பணியாளர்.
midst
n. நடு, இடையில் அமைந்த நிலை, (வினையடை) இடையில், (செய்) இடையே.
midsummer
n. நடுவேனில், வேனிற்காலக் கதிரவன் கோடி நிலையடுத்த காலம், ஜூன் 21-ஆம் நாளையடுத்த பருவம்.
midwife
n. பேறுகாலப் பணிமககள், மருத்துவச்சி.
midwifery
n. பேறுகால மருத்துவ உதவி, பேறுகாலத்ட துணைமைக் கலை, பேறுகாலத்துணை, பேறுகால மருத்தவ ஆய்வுத்துறை.
mien
n. (செய்) தோற்றம், நடை பாவனை, முகபாவம்,
miff
n. (பே-வ) சிறுபூசல், வம்பு (வினை) மகிழ்ச்சிகெடு, சினங்கொள்.
might
-1 n. வல்லமை, பேருடலாற்றம், மன ஆற்றல்,. வலிமை, பெருந்தகைமை, பெரிய அளவு, சிறப்புப்பட்டம், பெருந்தகைப்பட்டம்.
mightines
n. வல்லமைமிக்கநிலை, பேராற்றல், பெருமை, பெருந்தன்மை, பெரிய அளவு, சிறப்புப்பட்டம், பெரந்தகைப் பட்டம்.
mighty
a. வல்லமைமிக்க, உடலாற்றல் சான்ற, துணிவாற்றல் வாய்ந்த, திரண்ட, பருத்த, (பே-வ) பெரிய,மிகுதியான. (வினையடை) (பே-வ) மிக.