English Word (ஆங்கில வார்த்தை)
Tamil Word (தமிழ் வார்த்தை)
meadow
n. பசும்புல்நிலம், நீர்வளமுள்ள தாழ்நிலம், ஆற்று நீர்வளத் தாழ்நிலப்பகுதி.
meadow-sweet
n. ரோசா இனமலர்ச் செடி வகை.
meagre
n. நடுநிலக் கடலக மீன் வகை, (பெயரடை) சதையற்ற, ஒல்லியான, ஏழ்மையான, எளிய, குறைவாயுள்ள, போதாத, சிலவான, அருகலான, வலுவற்ற, திட்பமற்ற, நிறைவற்ற, அரைகுறையான.
meal
-1 n. மாவு, கூலமா, தூள், தூளான பரப்பு, (வினை) மாவாக்கு, மாவாக அரை, தூளாக்கு, மாவுமேலிட்டுத தூவு, நிறைய மாச்சத்தளி.
mealies
n. pl. தென்னாப்பிரிக்க மக்காச் சோள வகை.
mealtime
n. உணவு நேரம், வழக்கமாக உணவருந்தும் வேளை.
mealy-bug
n. கொடிமுந்திரியை அரிக்கும் வேண்பொடியுருவான பூச்சியுருவான.
mealy-mouthed
a. மழுப்பிப் பேசுகிற, மென்னயத்துடன் பசப்புகிற, தளுக்காக உரையாடுகிற.
mealy,
மாவுக்குரிய, மாப்போன்ற, வேகவைத்த உருளைக் கிழங்கு வகையில் உலர் பொடியாக்கப்பட்ட, குதிரை வகையில் புள்ளிகளுள்ள, முகத்தோற்ற வகையில் வெளிறிய.
mean
-1 n. இடைநிலை, நிலை அமைதி, (கண) சராசரி, நிகர அளவு, எண்களின் கூட்டுப்பெருக்க மூலம், (பெயரடை) (கண) இரண்டு எண்களுக்குச் சரிசமமான இடைநிலையிலுள்ள, இடையான, சராசரியான.
meander
n. வளைவு நௌிவான அணிவேலைப்பாடு, வளைவு, நௌிவு, சுற்றுவழி, திகைப்பு, (வினை) வளைந்து நௌிந்து செல், சுற்றி அலைந்து திரி.
meanders
n. pl. ஆற்றின் வளைவு நௌிவுப்போக்கு, திருகு நெறி, வளை நௌிவுப்பாதை, சுற்றுவழிப்பயணம், வளைவு நௌிவான அணி வேலைப்பாடு.
meandrine
a. வளைந்து நௌிந்து செல்கிற, மனித மூளை போன்ற தோற்றமுடைய, பவள வகையில் வளைவு நௌிவுகள் நிரம்பிய.
meaning
n. பொருள், விளக்கம, கருத்து, (பெயரடை) பொருள் தருகிற, தனிக்கருத்துள்ள, குறிப்பிடத்தக்க.
meanness
n. கஞ்சத்தனம், கயமை.
means
-1 n. வழிவகை, கருவி வகைதுறை, துணைப்பொருள்.
meantime, meanwhile
இடைநேரம், (வினையடை) இடைநேரத்தில்.
measles
n. pl. தட்டம்மை, புட்டாளம்மை, அம்மைக் கொப்புளங்கள், பன்றியின் நோய்வகை.