English Word (ஆங்கில வார்த்தை)
Tamil Word (தமிழ் வார்த்தை)
mauvaise honte
n. போலி வெட்கம், துன்பந்தரும் துணிவின்மைநிலை.
mauve
n. ஒள்ளிய மெல் ஊதாநிறச் சாயவகை, (பெயரிடை) ஒள்ளிய மெல் ஊதா நிறமான.
maverick,nm.
குடிப்பெறாத ஓராட்டைக்கன்று, உரிய மேலாளற்றவர், தான்தோற்றியாகத் திரிபவர், ஒத்திசையாதவர், கரவில் பெறப்பட்ட பொருள், (வினை) வழி விலகிச் செல், சட்ட உரிமையின்றிக் கைப்பற்று.
mavis
n. (செய்) பாடுங்குருவி வகை.
mavourneen
n. அருமையானவர் என் அருஞ்செல்வமே.
maw
n. கீழ்த்தர விலங்குகளின் இரைப்பை, அசைபோடும்டவிலங்குகளின் நான்காவது இரைப்பை.
mawkish
a. சற்றே அருவருப்புச் சுவைதட்டுகிற, சற்றே உணர்ச்சி பசப்புகிற.
mawseed
n. கசகசாச் செடி விதை.
maxilla
n. தாடை, தாடை எலும்பு, உயிர் விலங்குகள் வகையில் மேல்தாடை.
maxim
-1 n. விஞ்ஞானம் அல்லது அனுபவத்திலிருந்து பெறப்படும் பொது உண்மை, கோட்பாடு, ஒழுக்க விதி, மூதுரை, சால்புரை, மேற்கொள்ளத்தக்க மெய்யுரை.
maximalist
n. மிகுவரைக் கோரிக்கையாளர், தாம் கேட்பவைகளில் மிக்க அளவு கொடுக்கப்பட வேண்டுமென விட்டுக் கொடுக்காது உறுதியாக நிற்கும் கோரிக்கையாளர்.
maximize
v. மிகுதியாக்கு, பெரிய அளவு பெருக்கு, கொள்கை முதலியவற்றை ஊக்கமாக விரிவுற விளக்கு.,
maximum
n. பெருமம், பெரிய அளவு, உச்சவரம்பு, (பெயரடை) எல்லாவற்றிலும் பெரிய, மிகப்பெரிய அளவான, இயன்ற வரையில் மிகப்பெரிய, உச்ச அளவான.
maximus
a. பாடசாலைகள் வகையில் பெயருடையவரில் தலைமூத்த.
may
-2 n. முட்செடி வகை, முட்செடி வகையின் மலர்.
Mayan
a. நடு அமெரிக்காவில் வாழ்ந்த மாயர்களின் பண்டைய நாகரிகஞ் சார்ந்த.
maybe
n. ஆகக்கூடிய ஒன்று,. நிகழக்கூடிய ஒன்று, (வினையடை) ஒருவேளை, ஒருக்கால்.
Mayfair
n. லண்டன் நகரத்தின் செல்வவளமிக்க மேற்குப்பகுதி.