English Word (ஆங்கில வார்த்தை)
Tamil Word (தமிழ் வார்த்தை)
lessor
n. குத்தகு விடுபவர், வாடகைக்கு விடுபவர்.
lest
conj. நிகழாதிருக்கும் படி, என்பது ஆகாதபடி, கூடாதென்னும் எண்ணத்தை முன்னதாகக் கொண்டு.
let
-1 n. தடை, இடையூறு, பந்தாட்டத்தில் பந்திற்கும் ஆட்டக்காரருக்கும் இடையே ஏற்படும் தடங்கல்.
let cat out of bag
மறை பொருளை வெளியிடு.
let-off
n. மரப்பந்தாட்டத்தில் பிடிப்பதற்கான வாய்ப்பிருந்தும் கைவிடப்பட்ட பந்து, பெற்ற தறுவாய் இழப்பு, விடுவழி, விழா நிகழ்ச்சி.
let-up
n. நிறுத்துதல், குறைதல், நோய் தணிவு.
lethal, a.,
கொல்லுகிற, சாகடிக்கிற, உயிர்போகக்கடிக்கத்தக்க, கொல்லுந் திட்டம் உடைய, கொல்லுதற்குரிய.
lethargic, lethargical,
a. மசணைத்தனமான, செயலாற்ற, அசட்டை மனப்பான்மையுடைய.
lethargy
n. சூம்படைவுக் கோளாறு, இயல்பு மீறிய நீள் துயில்நிலை, மடிமை, செயலின்மை, மந்தம், மயக்கம், ஊக்கமின்மை, கிளர்ச்சியின்மை, அக்கரையின்மை, அசட்டை மனப்பான்மை.
Lethe
n. கிரேக்க புராண மரபில் கடந்த காலத்தைப் பற்றிய நினைவை முழுதும் மறக்கடிக்கும் ஆற்றல் உடையதாகக் கருதப்பட்ட கீழுலக ஆறு, முழு மறதிநிலை.
lett
n. பால்டிக் பகுதிகளில் வாழும் மக்களினத்தவரில் ஒருவர்.
letter
n. எழுத்து, வரிவடிவ ஒலிக்குறி, வரிவடிவின் ஒலிக்குறி, வரிவடியின் ஒலிக்குறிப்பு, அச்சுத்துறையில் எழுத்துரு, முடங்கல், கடிதம், பத்திரம், எழுத்துமூலம், சொற்சுட்டுப் பொருள், நேர் சொற்பொருள் நுணுக்கம், நேர் சொற்பொருண்மை, (வினை) எழுத்துப் பொறிப்பிடு, எழுத்துக்களால் குறிப்படையாளமிடு.
letter -perfectd
a. தன் நடிப்புப் பாகத்தை நன்கு மனப்பாடமாக அறிந்துள்ள.
letter-balance
n. அஞ்சல் கடித எடைபார்க்கும் நிறை கோல்.
letter-book
n. போக்குவரத்து கடிதப்படிகள் வைக்கப்பட்ட ஏடு.
letter-bound,
a. நேர் சொற்பொருள் வரையறைக்கு உட்பட்ட, ஒவ்வொரு எழுத்தையும் பின்பற்றி நடக்கிற.
letter-box
n. அஞ்சல் பெட்டி.
letter-card
n. அஞ்சல் அட்டை, கடிதம் எழுதுவதற்கான மடித்த பசையொட்டிய அட்டை.
letter-case
n. கடிதங்களை வைத்துக்கொள்வதற்கான சிறு கையேடு.
letter-lock
n. எழுத்துப்பூட்டு, குறிப்பிட்ட தனி மறை எழுத்து வரிசை மூலம் பூட்டித் திறக்கும் பூட்டுவகை.