English Word (ஆங்கில வார்த்தை)
Tamil Word (தமிழ் வார்த்தை)
leper
n. தொழுநோய், குட்டநோயாளி.
lepidopterous
a. வண்ணத்துப்பூச்சி உள்ளிட்ட செதிள் முடிய நான்கு இறகுகளுள்ள பூச்சியினஞ் சார்ந்த.
leporine
a. முயல் இனத்தைச் சார்ந்த.
leprechaun
n. அயர்லாந்து வழக்கில் பேய்.
leprosy
n. தொழுநோய், குட்டம், ஒழுக்கக்கேடு, நடத்தைக்கேடு பரப்பும் பண்பு.
leprous
a. தொழுநோய் பற்றிய, குட்டம் பிடித்த.
leptdoactyl
n. நீண்ட மெல்லிய கால்விரல்களையுடைய பறவை, (பெ.) நீண்ட மெல்லிய கால்விரல்களடைய.
leptocephalic
a. குறுகிய மண்டையோட்டை உடைய.
lepton
n. மின்மத்துக்கு ஒப்பான அல்லது மின்மத்தினும் நுண்ணிய துகள்.
Lesbian
n. ஒரு பாற் புணர்ச்சியிலீடுபட்ட பெண், (பெ.) லெஸ்பாஸ் என்ற பண்டைக் கிரேக்க நாட்டுப் பகுதி சார்ந்த, பெண்களிடைப்பட்ட செயற்கை முயக்கம்.
lese-majesty
n. (சட்.) அரசுப்பகைமைக் குற்றம், இராஜத் துரோகம்.
lesemajeste
n. (பிர.) அரசுப்பகைமைக் குற்றம், தாழ்ந்த பணியிலுள்ளவர்களின் வரம்பு மீறிய நடத்தை.
lesion
n. நைபுப்புண், (மரு.) உறுப்புக்கள் சிதைவு, உறுப்புக்கோளாறு.
less
-1 n. மேலுங் குறைந்த அளவு, மேலுங் குறைந்த எண்ணிக்கை, மேலுங் குறைவான பகுதி, பிறிதினுங் குறைந்த மதிப்புடையது, (பெ.) முன்னிலுங் குறைந்த, மேலுங் குறை அளவான, மேலுங் குறைந்த எண்ணிக்கையுடைய, மேலுங் கொஞ்சமான, மேலுஞ்சிறிதான, விஞ்சிக் குறைந்த மதிப்புடைய, மேலுந்தாழ்ந்த, பிறிதினுந் தரத்தில் குறைந்த, மேலும் வயது குறைந்த (வினையடை) மேலுங் குறைவாக, முன்னிலுங் குறைந்த அளவில், மேலுஞ் சிறுக.
less(2), adv. little
ஒன்பதன் உறுழ்படி.
lessee
n. குத்தகைக்கு எடுத்தவர், மனை-வீடு-கட்டிடம் நாடகக் கொட்டகை ஆகியவற்றின் குத்தகை ஏற்றவர், மொத்த வாடகைக்கு எடுத்திருப்பவர்.
lessen
v. குறைத்துக் கொள், சுருக்கு, அடக்கு, ஒடுக்கு, தாழ்த்து.
lesser Dane
குறுமயிருள்ள ஆற்றல் மிக்க சிறிய நாய் வகை.
lesser(2), a., little
என்பதன் உறழ்படிவங்களில் ஒன்று.
lesson
n. பாடம், நாட்பாடம், பள்ளியில் குறிப்பிட்ட நாட்களில் முடிப்பதற்காக வகுக்கப்பட்ட படிப்புப் பகுதி, பாடத்துக்குரிய காலம், விவிலிய ஏட்டிலிருந்து எடுக்கப்பட்ட காலைமாலை வழிபாட்டுப் பகுதி, படிப்புக்குரிய வாசகப்பகுதி, படிப்புக்குரிய தலைப்பு, பயிற்சிப்பகுதி, மேல்வரிச் சட்டம், படிப்பினை தருஞ்செய்தி, படிப்பினை, முன்மாதிரி, மேற்கோள், அறிவிரைகூறு, எச்சரிக்கை செய், தண்டி கண்டி, பயிற்சியளி, ஒழுங்குபடுத்து.