English Word (ஆங்கில வார்த்தை)
Tamil Word (தமிழ் வார்த்தை)
intendment
n. சட்டத்தினால் நிலைநிறுத்தப்பட்ட மெய்யான பொருள் விளக்கம்.
intense
a. மும்முரமான, முனைப்பான, கடுமையான, தீவிரமான, உச்ச அளவான, உச்ச வேகமான, ஆர்வமிக்க, உணர்ச்சிமிக்க.
intension
n. செறிவுநிலை, நெருக்கம், மனத்தின் தீவிர முயற்சி, தன்முனைப்பாற்றல், தீவிர விருப்பாற்றல்.
intensive
a. முனைப்பியலான, தீவிரமான, ஆழ்ந்த, செறிவு உண்டுபண்ணுகிற, விளைவுவீதம்பெருக்குகிற, பயன்நிறைவு ஊக்குகிற, (மரு) படிப்படியாக அளவேற்றுகிற, (இலக்) அழுத்தம் குறிக்கிற, பொருளை வலியுறுத்திக் காட்டுகிற.
intent
-1 n. உள்நோக்கம், எண்ணம், செயல்நோக்கம், மறைநோக்கம், (பெயரடை) கருத்தூன்றிய, விடாமுயற்சியுடன் கைக்கொண்ட, ஊக்கத்துடன் ஈடுபட்ட, மனமார்ந்த அக்கறையுள்ள, ஆவல்விருப்பங் கொண்ட.
intention
n. உட்கருத்து, உட்கொள், உள் எண்ணம், உள்ளக்குறிப்பு, குறிக்கொண்ட செயல்முடிவு, மனத்துட்கொண்ட செயல் திட்டம், கருதப்பட்ட செய்தி, (அள) புலனுணர்வு தொகுத்த பொதுக் கருத்துப்படிவம், (மரு) பண்டுவத் திட்டம், (இறை) வழிபாட்டு நேர்வுக் குறிக்கோள்.
intentional
a. வேண்டுமென்றே செய்யப்பட்ட, மனமாரத்திட்டமிட்டடு இழைக்கப்பட்ட, உள்நோக்கமுடைய.
intentionally
adv. வேண்டுமென்றே, மனமாரத்திட்டமிட்டு.
intentions
n. pl. (பே-வ) திருமண எறள்பாட்டைக் குறித்த உள்ளார்ந்த நோக்கங்கள்.
inter
-1 v. புதை, கல்லறையில் அடக்கஞ்செய், நிலத்தினுள் இட்டு மூடு.
inter alia
மற்றவற்றிற்கிடையில்.
inter nos
adv. நமக்குள், நமக்கிடையே.
inter se
adv. அவர்களுக்கிடையே, அவற்றிடையே.
inter vivis
உயிர் வாழ்பவரிடையே, உயிர் வாழ்வனவ்றிறடையே, நல்லெண்ணக் கொடையாக, மரபுரிமையாகவன்றி நன்கொடையாக.
inter-zonal
a. இரண்டாம் உலகப்போர் (1ஹீ3ஹீ-1ஹீ45) முடிவில் நேச வல்லரசுகளிடையே பரப்பீடு செய்யப்பட்ட, அரங்கங்களுக்கிடைப்பட்ட, பகுப்பீட்டரங்கங்களுக்குரிய.
inter(2),
prep. இடையே, நடுவே.
interact
-1 n. இரண்டு அங்கங்களுக்கிடையேயுள்ள நாடக இடை ஓய்வுவேளை, இடைக்காட்சி.
Interact club
இடைவினை மன்றகம், இணைந்தியங்கு மன்றம், கலந்துரையாடு மன்றம்
interal
a. உள்ளான, உட்புறமான, உட்புறமுள்ள, உள்ளுறுப்பான, உள்நாட்டுக்குரிய, உள்நாட்டுச் செய்திகள் சார்ந்த,. உள்ளத்துக்குரிய, ஆன்மிகமான, அகவியலான, அகப்பண்பு சார்ந்த.
interarticular
a. ஒருமூட்டின் அடுத்தடுத்திருக்கும் மேதற்பரப்புக்களுக்கிடையேயுள்ள.