English Word (ஆங்கில வார்த்தை)
Tamil Word (தமிழ் வார்த்தை)
intercourse
n. இடைக்கூட்டுறவு, செயலிணைவுறவு, சமூகக் கூட்டுறவு, தோழமைத்தொடர்பு, கடவுள் மனித இடைத்தொடர்பு, கடவுள் மனித இடைத்தொடர்பு, வாணிகப்போக்குவரவுத் தொடர்பு, பாலுறவு, கல்வி, புணர்ச்சி.
intercross
v. குறுக்குமறுக்காக வை, சிலுவை போன்று கிட, பின்னி இனம் பெருக்கு.
intercurrent
a. செய்திவகையில் இடைநிகழ்வான, கால வகையில் இடைப்பட்ட, நோய்வகையில் உடனிகழ்வான, விட்டுவிட்டு நேர்கிற.
interdenominational
a. பல்சமயக்குழுக்களுக்கிடைப்பட்ட, சமயக் குழுக்களுக்குப் பொதுவான, தனிக் குழுச்சார்பற்ற.
interdepend,
ஒன்றையொன்று சார்ந்திரு, பின்னிச்சார்ந்திரு.
interdependence, interdependency
n. கூட்டுச்சார்பு, கூறுகளிடையே பின்னிச் சார்பு.
interdependent,
ஒன்றையொன்று பின்னிச் சார்ந்த்.
interdict
-1 n. விலக்காணை, தடைக்கட்டளை, தடைக்கட்டாணை, சமயத் தொடர்புகளிலிருந்து ஆளையோ இடப்பகுதியையோ பிரித்து விலக்கிவைக்கும் போப்பாண்டவரின் தடை ஆணை.
interdictory
a. தடையுத்தரவடங்கிய, விலக்காணை செய்கிற.
interdigital
a. கைகால் விரல்களுக்கிடயே உள்ள.
interdigitate
v. கைகோப்பது போன்று பின்னிப்பினை.
interest
n. வட்டி, உறுமிகை, மிகைவீதம், கவர்ச்சி, அக்கறை, செல்வாக்கு, உன்னிப்பு, கவனம், நலன், தனிநலம், தன்நலம், ஆதாய, பற்று, பற்றுத்தொடர்பு, தனிப்பற்று, கருத்து, பொறுப்புரிமைப்பங்கு, சட்டப்படி உரிமை, சார்வுநிலை, சாதக நிலைமை, (வினை) பற்றுத் தூண்டு, அக்கறை உண்டாகச்செய், கவர்ச்சியூட்டு, கவனந்தூண்டு, கருத்துக்கொள்ளச் செய், குறிப்பிட்ட திசையில் கருத்தத்தூண்டு., தெரியவேண்டுமென்ற ஆர்வம் உண்டுபண்ணு.
interfacial
a. இருதள முகப்புக்களுக்கிடையேயுள்ள, இடைமுகப்புத் தளத்துக்குரிய.
interfere
v. தலையிடு, குறுக்கிடு, இடையேபுகு, இடையீடாக, இடையிட்டுத்தடு, குந்தகம்செய், குதிரைவகையில் காலுடன் கால் முட்டிக்கொள்., இடைக்குறுக்கிட்டு மோது, ஒளிக்கதிர் வகையில் குறுகிட்டு உறழ்வுறு.
interference
n. தலையிடுதல், குறுக்கீடு.
interferometer
n. ஒளியலை, அளவுமானி, இடையீட்டுத் தடுப்புமூலம் ஒளியலைகளின் நீளத்தை அளக்கும் கருவி.
interflow
-1 n. ஒருங்குட்பாய்வு, பின்னிப்பாய்வு, கூடிக்கலப்பு,.
interfluent
a. பின்னிக் கலந்தொழுகுகின்ற.
interglacial
a. இரு பனியூழிக்காலங்களுக்கு இடையே உள்ள.
intergradation
n. படிப்படியாக மாறி ஒன்றுபடுதல்.