English Word (ஆங்கில வார்த்தை)
Tamil Word (தமிழ் வார்த்தை)
include
v. உள்ளடக்கு,. உட்கொண்டிரு,. உள்ளிணை, கவிந்திரு, உள்ளடங்கலாகக் கொள்.
inclusion
n. உட்படுத்துதல்.
inclusive
a. உள்ளடங்கலான, உட்கொண்ட, அகப்படுத்திடி இணைந்த.
incogniant
a. அறியாத, தெரியாத, உணர்ச்சி நிலையற்ற.
incognito
n. ஆளடையாளம் அறியப்படாதவர், உருக்கிரந்தியல்பவர், ஒளிவுமறைவு, உருக்கரந்தியல்பு, இனமறியப் படாமை, அடையாளம் உணரப்படாமை, (பெயரடை) ஆளடையாளம் அறியப்படாத, உருக்கரந்தியல்கின்ற, மாறுவேடம் புனைந்த, பெயர் மாறட்டமான, மாற்றுப் பெயரான, புனைபெயரான, (வினையடை) ஆளடையாளமறியப்படாமல், உருக்கரந்து, பெயர் மாறாட்டத்துடன், பண்பு மாறாட்டத்துடன், புனை பெயருடன், மாற்றுப் பெயருடன்.
incognizable
a. புலனுக்கெட்டாத, புலப்படுத்துணர முடியாத, அறிந்து கொள்ள முடியாத.
incoherent
a. தொடர்பிசைவற்ற, உறுப்பொவ்வாத, முற்றிலும் பொருத்தமில்லாத.
incohestive
a. உள்ளொட்டாத, அக இசைவற்ற, அக ஒருமைப்பாடற்ற.
incombustible
a. தீப்பற்றாத, எரியும் தன்மையற்ற.
income
n. வருவாய், தொழில் நிலம் முதலியவற்றிலிருந்து கிடைக்கும் காலாகால ஊதியம், வரவு, வருமானம், நிகர ஆதாயம்.
income-tax
n. வருமானவரி, வரவினங்களின் மேல் விதிக்கப்படும் வரி.
incomer
n. உள்ளே வருபவர், புதிதாக வருபவர், வந்தேறி, வேறு நாட்டினின்று வந்து குடியேறுபவர், தொலைவிலிருந்து பண்ணையாள்பவர், அழையாது நுழைபவர், தலையிடுபவர், பின்மரபினர், கால்வழியினர், பின்தோற்னல்.
incoming
-1 n. நுழைகை, வருகை, புதுவரவு.
incomings
n. pl. வருவாய், வரி வருமாணம், அரசாங்க வருமானம்.
incommensurable
a. ஒப்பிசைவற்ற, அளவில் பொருத்தமோ ஒப்புமையோ அற்ற, ஒப்பிட்டுக் காண்பதற்குரிய தகுதியற்ற, பொது அளவு ஏற்காத, (கண) எண் வகையில் வகைப்பொருத்தமற்ற, வாயாத.
incommensurate
a. அளவுப்பொருத்தமற்ற, தகுதியற்ற, போதாத.
incommode
v. தொந்தரவு செய், தொல்லை கொடு, வசதிக்கேடு உண்டுபண்ணு.
incommodious
a. இட வசதியற்ற, வசதியற்ற, தொல்லையான.
incommodity
n. தொந்தரை, வசதிக்குறைவு, தொந்தரவு கொடுப்பது, வசதிக்கேடு தரும்பொருள்.
incommunicable
a. பிறர்க்குப் பகிர்ந்தளிக்க இயலாத, பிறர்க்குக் கூறமுடியாத, வெளியிட்டுத் தெரிவிக்க இயலாத.