English Word (ஆங்கில வார்த்தை)
Tamil Word (தமிழ் வார்த்தை)
incautious
a. ஆத்திரமுள்ள, முன்பின் பாராத, துடுக்கான, சிந்தித்துச் செயலாற்றாத.
incendiary
n. தீக்கொளுத்தி நெருப்பிட்டழிப்பவர், கலகக் காரர், எரியூட்டுக் குண்டு, (பெயரடை) தீ மூட்டுகிற, கலகஞ்செய்கிற, கலகத்தைகத் தூண்டிவிடுகிற, உணாச்சிகளைக் கிளறுகிற, சினமூட்டுகிற.
incense
-1 n. நறுமணப்புகை, நறும்புகை எழுப்பும் பொருள், சாம்பிராணி, நறுமணம், புகழ்ச்சி, முகமன், (வினை) நறும்புகையூட்டு, தெய்வ உருவங்களுக்கு நறுமணத் தூபம் இடு, நறுமணம் பரவவிடு.
incensory
n. நறும்புகைக் கலம்.
incentive
n. செயல் தூண்டுதல், தூண்டுவிசை, செயல் நோக்கம், (பெயரடை) தூண்டகிற, செயலுக்கு அக்கறை ஊட்டுகிற.
incept
v. எம், ஏ, அல்லது டாக்டர் பட்டம் பெறத் தொடங்கு, (உயி) உள்வாங்கு, சினைகளை உள்ளடக்கு.
inception
n. தொடக்கம், எம், ஏ, அல்லது டாக்கடர் பட்டம் பெறுவதற்கான துவக்கம்.
inceptive
n. துவக்க நிலை குறிக்கும் வினைச்சொல் (பெயரடை) முதலாவதான, தொடக்கத்திலுள்ள, துவங்குகிற, துவக்கங்குறிக்கிற, (இலக்) துவக்கநிலை குறித்த,.
incertitude
n. ஐயப்பாடு, உறுதியற்றநிலை.
incessant
a. இடைவிடாத, ஓயாத, தொடர்ச்சியான, திரும்பத்திரும்ப வருகிற.
incest
n. முறைதகாப் புணர்ச்சி, தடை விதிக்கப்பட்ட அணுக்க உறவினரிடையேயான கல்வி.
incestuous
a. முறைதகாப்புணர்ச்சி சார்ந்த, கல்வி வகையில் தடைவிதிக்கப்பட்டுள்ள அணுக்க உறவினரிடைப்பட்ட.
incfarnate
-1 a. மாறிப்பிறந்த.
inch
-1 n. விரற்கடை, அங்குலம், அடியில் பன்னிரண்டில் ஒரு பகுதி, சிறு அளவுக்கூறு, மழைமானியில் ஓர் அங்குல உயரம் பெய்யும் மழை அளவு, பாதரசப் பாரமானயில் ஓர் அங்குல உயரம் பெய்யும் மழை அளவு, பாதரசப் பாரமானியில் ஓர் அங்குல உயரமுள்ள பாதரசத்தின் பளுவைச் சரிகட்டும் வளிமண்டல அமுக்கத்தின் அளவு, (வினை) அங்குலம் அங்குலமாக முன்னேறு, மெல்ல நகர்.
inchoaste
a. துவங்கிய நிலையிலுள்ள, முதிராத, முற்றிலும் வளர்ச்சியுறாத, (வினை) துவங்கு, தொடக்கிவை, தோற்றுவி.
incidence
n. வரி விழுப்பாடு, வரியின் வீழ்தகவு., பொருளின் சாய்தகவு, நிகழ்வின் கூடுநிலை, நேர், நிலை, பரப்பில் ஒளிக்கதிர் சென்று தொடும் இடம், (கண) வீழ்தடம், தளத்திற் கோடு சென்று விழும்இடம்.
incident
n. நிகழ்ச்சி, குறிப்பிடத்தக்க தனிச்சிறப்பு நிகழ்ச்சி, இடை நிகழ்ச்சி, சிறு செய்தி, கிளைக்கதை, சிறு பண்பு, நாடகம் அல்லது செய்யுளின் தனிப்பட்ட செயல் நிகழ்ச்சி, (சட்) உரிமை கடமைப்பொறுப்புக்களைச் சார்ந்த செய்தி, பண்ணை முதலியவற்றோடு இணைத்த உரிமை பொறுப்பு முதலியன, (பெயரடை) நிகழக்கூடிய, சார்ந்ததுள்ள, இயல்பாகத் தொடர்பு கொண்ட, (சட்) உடனிணைந்த, தொடர்புள்ள, ஒளிக்கதிர் விழுகின்ற, கோடு சென்று தொடுகின்ற, இயங்கு படை சென்று தாக்குகின்ற.
incidental
a. தற்செயலாக நிகழ்கிற, நிகழக்கூடிய, முக்கியமல்லாத, சிறப்பித்துக்கூறுமுடியாத, சில்லறையான, இடை நிகழ்வான, வருநிகழ்வான.
incinerate
v. சுட்டு நீறாக்கு, எரித்துச் சாம்பலாக்கு, எரித்து விடு.