English Word (ஆங்கில வார்த்தை)
Tamil Word (தமிழ் வார்த்தை)
incondensable
a. சுருக்கப்படமுடியாத, செறிவாக்கப்பெற இயலாத, வளி வகையில் நீர்மமாக வடித்திறக்கப்பட இயலாத.
incondite
a. இலக்கிய ஆக்கவகையில் ஒழுங்காக அமைக்கப்பெறாத, செப்பமுறாத. கரடுமுரடான.
inconfirmity
n. முரண்பாடு, பொதுப் படிவத்துடன் ஒவ்வாமை, தனிவேறுபாடு.
incongruous
a. முரணியலான, முன்னுக்குப்பின் முரணான, பொருத்தங்ககெட்ட, ஒத்துவராத, ஏறுமாறான, தகுதிக்கேடான, இசைவுகேடான, நகைப்பிற்கிடமான.
inconsecutive
a. தொடர்பற்ற, முறைப்படி தொடர்ச்சியாயில்லாத, இயல் விளைவாகத் தொடராத.
inconsequent
a. இயல்விளைவாகத் தொடராத, தொடர்புப் பொருத்தமற்ற, முறைப்படி தொடர்ச்சியாக அமையாத, தொடர்ச்சியாக அமையாத., தொடர்ச்சியற்ற, இடையறுந்த.
inconsiderable
a. முக்கியமல்லாத, கவனிக்க வேண்டாத, சிறு மதிப்புடைய, சிறிதளவான.
inconsiderate
a. சிந்திக்காத, முன்யோசனையற்ற, ஆய்ந்தமைவில்லாத, பிறரணர்ச்சி கருதாத.
inconsistent
a. முரண்பாடான, ஒவ்வாத, முன்னுக்குப் பின் மாறுபட்ட, முரணியலான, அக ஒழுங்கமைதியற்ற.
inconsolable
a. ஆற்றமுடியாத, ஆறுதல் கூற இயலாத, ஆற்றுதற்கரிய, தாங்கமுடியாத.
inconsonant
a. ஒத்திசையாத, உடனிணைந்தியலமுடியாத, முரணான.
inconspicuous
a. தௌிவாகத் தெரியாத, விளக்கமாகத் தோன்றாத, முனைப்பற்ற, பின்மறைவான, ஒதுக்கமான, (தாவ) மிகச்சிறிய வெண்மலர்களையோ அல்லது பச்சைநிற மலர்களையோ உடைய.
inconstancy
n. நிலையாமை, மனஉறுதியின்மை, நட்பு காதல் வகையில் உறுதியின்மை, நெறிபிறர்வு நிகழ்ச்சி.
inconstant
a. ஆள் வகையில் நிலையற்ற, அடிக்கடி மாறும் இயல்புள்ள, மன உறுதியற்ற., சஞ்சலபுத்தியுடைய.
inconsumable
a. எரிபடாத, அழிபடாத, பொருளியல் வகையில பயன்படுத்திச் செலவழிப்பதற்குரியதாகக் கருதப்படாத.
incontestable
a. போட்டியிடமுடியாத, மறுத்தற்கியலாத, எதிர்க்க முடியாத.
incontinence
n. தன்னடக்கமின்மை, மறைகேடு, சிற்றின்ப வழிப்படல்.
incontinent
a. தன்னடக்கமற்ற, உணர்ச்சிகளைக் கட்டுப்படுத்தாத, மறையடக்க முடியாத, நாவை அடக்கி வைக்க முடியாத, இயற்கை முனைப்புக்களை அடக்க இயலாத, நெறியடக்கமற்ற, சிற்றின்ப வழிப்பட்ட.
incontinently
adv. (செய்) உடனே, உடனடியாக.
incontrovertible
a. மறுக்கமுடியாத, எதிர்ப்புரையற்ற, உறுதியான.