English Word (ஆங்கில வார்த்தை)
Tamil Word (தமிழ் வார்த்தை)
howsoever, howsoever
எவ்வகையான தன்மையிலும், எப்படிப்பட்ட அளவிலாவது.
hoy
n. குறுந்தொலைப் பாய்மரக் கப்பல் வகை.
hoya
n. படரும் பல்வண்ண மலர்ச்செடி வகை.
hoyden
n. ஆண்பிள்ளை போல் நடக்கும் பெண், துடுக்காரவாரப் பெண்.
HTML Document Creator
எச்டிஎம்எல் ஆவணம்
hub
-1 n. வண்டிச்சக்கரத்தின் குடம், சக்கரத்தில் அச்சைப் பொருத்துமிடம், முக்கிய மையம், கருத்தீர்க்கும் மையச் செய்தி.
hub-brake
n. குடத்தடுக்குப் பொறி, வண்டிச் சக்கரத்தின் அச்சின் சுழற்சியைத் தடைசெய்யும் சக்கரத்தடுக்கு.
hubble-bubble
n. புகைக்குழாய் வகை, குமிலி ஒலி, குழப்பமான பேச்சொலி, உளறல் பேச்சு.
hubbub, hubbuboo
குழப்பம், கலகம், ஆரவாரம், போரில் ஏற்படும் குழப்பான கூக்குரலொலி.
hubris
n. (கிரே.) அவமதிப்பான தற்பெருமை, துடுக்கான இறுமாப்பு.
huckaback
n. மேல்துண்டுகளுக்குப் பயன்படும் தடித்த நார்த்துணி.
huckle-backed
a. கூனிய முதுகுடைய.
huckle-bone
n. இடுப்பு எலும்பு, தொடை எலும்பு, விலங்குகளின் தொடை எலும்பு.
huckleberry
n. தென் அமெரிக்க புதர்ச்செடிகளில் காணப்படும் பழ வகை.
huckster
n. திரிந்து விற்பவர், கூவி விற்பவர், சிறு வணிகர், பணமே குறிக்கொண்ட பணியாளர், (வி.) பேரம் பேசு, சிறு அளவில் வாணிகம் செய், கீழ்த்தரக் கலப்புச் செய், கலந்து கெடு, கீழ்த்தரப்படுத்து.
huddle
n. கதம்பக் குவியல், குவியற் கூளம், குழப்பம், ஆரவாரம், பரபரப்பு, அவசரம், மறைகுழுக் கூட்டம், (வி.) தாறுமாறாகக் குவி, ஒழுங்கின்றிக் கொட்டு, அவசரப்படுத்து, பரபரப்புக்காட்டு, பரபரப்பாக பணிசெய், அவசர அவசரமாகச் சுருட்டிக்கட்டு, கும்பலில் குழப்பம் உண்டுபண்ணு, ஆத்திரமாகத் தூக்கிப்போடு, சுருட்டி மடக்கிக்கொள், அரைகுறையாக வேலைசெய், அடர்ந்து நெருங்கி அமர்.
huddled
a. நெருங்கிய, குவியலான, ஒழுங்கின்றிச் சேர்ந்த, தாழக் குனிந்து கெஞ்சுகிற.
Hudibrastic
a. பட்லர் (1612-16க்ஷ்0) என்பவரின் ஹ�டிப்ராஸ் என்ற வசைக்காப்பியத்தின் யாப்பமைப்புமுறை சார்ந்த.
hue
-1 n. வண்ணம், தோற்றம், சாயல், நிறக் கலவை, ஒரு நிறத்தோடு பிறிதொன்றைச் சேர்ப்பதால் ஏற்படும் வேறொரு நிறம்.