English Word (ஆங்கில வார்த்தை)
Tamil Word (தமிழ் வார்த்தை)
housing
-1 n. வீடு, தங்குவதற்கான வசதி, குடியிருப்பு வசதி, தங்குமிடம், வீடளிப்பு, வீட்டு வசதியளிப்பு ஏற்பாடு, மரத்துண்டு சென்று அடைக்கக்கூடிய துளை.
Housing developers
வீட்டு வசதி மேம்பாடு, வீடுகட்டுவோர்
housings
n. pl. குதிரைச் சேண அணிமணித் தொகுதி.
Houyhnhnm
n. மனிதப்பண்புள்ளதாகக் கற்பனை செய்யப்படும் குதிரை.
Hova
n. மடகாஸ்கரில் உள்ள ஆளும் குடிக்குழுவினரில் ஒருவர்.
hove, v. heave
என்பதன் இறந்தகால முடிவெச்ச வடிவங்களில் ஒன்று.
hovel
n. திறந்த கொட்டில், தொழுவம், அழுக்கடைந்த குடில், காளவாய் உள்ள கூர்ங்கோணக் கட்டிடம்.
hovel-post
n. தானியக் குவியலைத் தாங்கும் கம்பம்.
hoveller
n. சட்டப்படி இசைவு பெறாத கரையோரப் படகோட்டி, அரசியல் இணக்கம் பெறாது கப்பல் அழிபாட்டை அணுகுபவர், சிறு கரையோரப் படகு.
hover
n. அந்தர நிலை, பறவைகளின் சிறகு விரித்து வானில் மிதந்து அமையும் நிலை, தொங்கல் நிலை, தயக்க நிலை, (வி.) சிறகு விரித்து வானில் மிதந்தமை, தொங்கல் நிலைகொள், சுற்றி வட்டமிடு, அருகாக ஊடாடு, சுற்றித் திரி, தயங்கு, ஊசலாடு.
hoverplane
n. மீவானுர்தி.
how
n. செய்வகை, செய்முறை, எவ்வாறவ்வாறு, (வினையடை) எப்படி, எவ்வாறு, எவ்வகையில், எந்த அளவில், எந்த அளவுக்கு, எந்தரத்தில், எப்படி என்று, எவ்வாறவ்வாறு.
howbeit
conj. எனினும், என்றாலும்.
howdah
n. அம்பாரி, யானைமீது ஒருவர் அல்லது இருவர் உட்காரக்கூடிய மேல்விதானமுள்ள இருக்கை.
however
adv. எப்படியாவது, எந்த அளவிலாவது, எவ்வகையிலேனும், ஆயினும்.
howitzer
n. குட்டையான பீரங்கிவகை, முற்றுகையிலும் அகழ்ப்போர்களிலும் செங்குத்தான கோணங்களில் தாக்குவதற்குப் பயன்படும் குட்டையான பருத்த துப்பாக்கி வகை.
howl
n. ஊளை, நாய் ஓநாய் நரி முதலியவற்றின் கூக்குரல், வலி தாங்க முடியாது செய்யும் அலறல், ஏளனமான கூச்சல், கம்பியில்லாத் தந்தியில் ஒலி வாங்கும் கருவியில் ஏற்படும் ஓசை, (வி.) ஊளையிடு, வலியினால் அலறு, கூக்குரலிட்டுக் கெக்கலி, சொற்களை ஊளையிட்டுக்கொண்டே ஒலித்தல் செய்.
howler
n. தென் அமெரிக்க குரங்கு வகை, (பே-வ.) குதிப்பிடத்தக்க பெரும்புழை.
howlet
n. (பே-வ.) ஆந்தை, கூகை.
howling
a. ஊளையிடுகிற, அலறுகிற, கூக்குரலிடுகிற.