English Word (ஆங்கில வார்த்தை)
Tamil Word (தமிழ் வார்த்தை)
heraldry
n. கட்டியம், கட்டிய இயல், கட்டியர் பதவி, கட்டிய முறைசார்ந்த குலமரபுச் சின்னங்களின் தொகுதி, கட்டிய ஆரவார அமைதி.
heralist
n. பூண்டுகள் பற்றிய அறிவுத் திறமுடையவர், முற்காலத் தாவர இயல் எழுத்தாளர், மருந்துப்பூண்டு விற்பனையாளர்.
herb
n. பூண்டு, அழக்காழற்ற செடியினம், மருந்தாகவோ உணவாகவோ மணமூட்டும் பொருளாகவோ சுவையூட்டும் பொருளாகவோ உள்ள இலைகளையுடைய செடியினம்.
herbage
n. பூண்டுகளின் தொகுதி, பூண்டுகளின் சாறு கொழுந்தசையுடைய பகுதிகளின் தொகுதி, (சட்.) பிறர் நிலத்தில் மேய்ச்சல் உரிமை.
herbal
n. பூண்டு விளக்க ஏடு, பூண்டு வளஇயல், (பெ.) பூண்டு சார்ந்த.
herbarium
n. பூண்டு உணக்கக் கொட்டில்.
herborize
v. செடியினம் சேகரி.
herby
a. பூண்டின் இயல்புடைய, பூண்டுவளம் வாய்ந்த.
Herculean
a. பண்டைக்கிரேக்க மாவீரன் ஹெர்க்குலீஸ�க்குரிய, வலிமைமிக்க, ஹெர்க்குலீஸின் பணிகள்போன்ற முடித்தற்கரிய பெருங் கடுமுயற்சி வாய்ந்த.
Hercules
n. செயற்கருங் கடும்பெரும் பணிகள் பன்னிரண்டு முற்றுவித்த கிரேக்க ரோமப் பழங்கதை மாவீரன், வலிமைமிக்கவன், வடதிசை வான்மீன் குழுக்களில் ஒன்று.
herd
-1 n. மந்தை, மேய்ச்சல் விலங்குகளின் திரள், திரியும் கால்நடைக் குழுமம், மக்கட் கும்பல், கும்பு, பாமரர் குழு, கல்லாப் பொதுமக்கள் திரள், (வி.) மந்தையோடு செல், குழுவாகச் செல், மந்தையுள் அனுப்பு, மந்தை விலங்காக நடந்து கொள், மந்தையை ஓட்டு, மேய்.
herd-book
n. கால்நடை-வளர்ப்புப் பன்றிகள் ஆகியவற்றின் மரபுக்கொடி விளக்கப் பட்டியல்.
herdsman
n. மந்தைக்குரியவர்.
herorist
n. செடியினை ஆய்வாளர், செடியினங்களைச் சேகரித்துத் தொகுப்பவர், செடியினங்களைத் தொகுத்து விற்பவர், செடியினங்களைத் திரட்டி மருந்தாக வழங்குபவர், தொடக்கக்காலத் தாவர இயலார்.
hexapody
n. அறுசீர்ச் செய்யுளடி.
hexastyle
n. அறுகால் வாயில்முகப்பு, (பெ.) ஆறு கம்பங்களை உடைய.
hexasyllabic
a. ஆறு அசைகளையுடைய.
hexateuch
n. விவிலியமறையில் முதலாறு பிரிவுகளின் தொகுதி.
hey
int. கவன ஈர்ப்புக் குறிப்பு, மகிழ்ச்சிக் குறிப்பு, வியப்புக் குறிப்பு, கேள்விக் குறிப்பு.
heyday
n. பருவ காலம், வீறு நேரம், முழுமலர்ச்சி வேளை.