English Word (ஆங்கில வார்த்தை)
Tamil Word (தமிழ் வார்த்தை)
hemistich
n. செய்யுட் பாதியடி.
hemlock
n. நச்சுக்செடி வகை, நச்சுச்செடி வகையிலிருந்து வடித்தெடுத்த நஞ்சுநீர்.
hemp
n. நார்தரும் சணல்செடி வகை, சணல்நார், சணற்கயிறு.
hen
n. பெட்டைக்கோழி, கோழியினப் பெடை, பறவையினப் பேடு, பெடை, மீன் முதலிய நீர்வாழ் உயிரின் பெண், பெண், சிறுமி, கோழை நெஞ்சினர், உரமற்றவர்.
hen-harrier
n. பருந்து வகை.
hen-hearted
a. கோழையான, மனவுரமற்ற, அற்பத்தனம் வாய்ந்த.
hen-pecked
a. மனைவியின் மேலாட்சிக்கு உட்பட்ட, பெண் வழிச் செல்கிற.
henbane
n. நச்சு மயக்க மருந்து, நச்சு மயக்க மருந்து தரும் செடி வகை.
hence
adv. இங்கிருந்து, இதிலிருந்து, இப்போதிலிருந்து, இதனால், இதன் விளைவாக, இதனின்று உய்த்துணர்வாக.
henceforth, henceforward
adv. இச்சமயமுதல், இது முதற்கொண்டு.
henchman
n. வேலையாள், மதிப்புக்குரிய மெய்க்காவற் பணிப்பையன், தம்பிரான் தோழர், அரசியல் ஆதரவாளர்.
hendecagon
n. பதினொருகோணக் கட்டம்.
hendecasyllabic
n. பதினோரசையடிச் செய்யுள், (பெ.) பதினோரசையுடைய.
hendecasyllable
n. லத்தீன் மொழியின் பதினோரசைச் செய்யுள், முதலிரண்டும் நெடில்-நெடில் அல்லது குறில்-நெடில் அல்லது நெடில்-குறிலாகவும் இறுதி இரண்டும் நெடில்-நெடில் அல்லது குறில்-நெடிலாகவும் இடை ஏழும் நெடில்-குறில்-குறில் நெடில்-குறில்-நெடில்-குறில் எனவும் வரும் பதினோரசை யாப்பு.
hendiadys
n. ஒருபொருள் இருமொழி.
Hendon
n. இங்கிலாந்தில் மிடில்ஸெக்ஸ் கோட்டத்தில் உள்ள விமானத்துறைப் புகழ் வாய்ந்த நகரம்.
Henley
n. ஆண்டுதோறும் இங்கிலாந்தில் தேம்ஸ் ஆற்றங்கரையில் ஹென்லி என்ற இடத்தில் நடைபெறும் படகுப் பந்தயம்.
henny
n. பெட்டைக்கோழி போன்ற தோற்றமுடைய சேவல், (பெ.) பெட்டைக்கோழி போன்ற.