English Word (ஆங்கில வார்த்தை)
Tamil Word (தமிழ் வார்த்தை)
gumjuniper
n. பெருகெண்ணெய் செய்வதற்குப் பயன்படும் குங்கிலியப் பிசின் வகை.
gumma
n. (மரு.) மேகக்கட்டி, பிசின் போன்ற செறிவுள்ள புடைப்பு.
gummatous, gummiferous
a. பிசின் உண்டாக்குகிற.
gumming
n. பிசின் கொண்டு ஒட்டுதல், கல் அச்சு முறை வகையில் கல்லின் மேல் பிசின் நீர் தடவுதல், செடிகளுக்குக் காணும் நோய்க்கூறு வகையில் உயிர்மச் சுவர்கள் பிசினாக மாறுதல்.
gummosity
n. பிசின் போன்ற நிலை.
gummous, gummy
பிசுக்குள்ள, களியான, ஒட்டிக்கொள்ளுகிற, பிசின் மிகுந்துள்ள, பிசின் கசிகிற, கால்கணைக்கால் வீக்கங் கண்டுள்ள.
gumption
n. (பே-வ.) செயல்துறை அறிவு, அறிவுக்கூர்மை, அறிவுவன்மை, ஊக்கவளம், விரைசெயல் திறம், வண்ணக்கலப்புக் கலை, படம் எழுதுதற்கான வண்ணப்பொருள்களை ஆயத்தப்படுத்தும் துறை.
gums
n.pl. எயிறு, பல்நிற்கும் தசை.
gun
n. துப்பாக்கி, சுழல்துப்பாக்கி, பீரங்கி விசைப்பீற்று கருவி, பூச்சிகளைக் கொல்வதற்காகத் தூவப்படும் மருந்து, துப்பாக்கி வேட்டு அடையாளம், துப்பாக்கி தாங்கிச் செல்பவர், துப்பாக்கி தாங்கி வேட்டையாடச் செல்பவர்களில் ஒருவர், (வினை) வேட்டிடு, குறிபார்த்துச்சுடு, துப்பாக்கிகளைத் தருவித்துக்கொடு, வெடிநீர், துப்பாக்கி தாங்கி வேட்டையாடச் செல்.
gun-barrel
n. துப்பாக்கிப் புழை, துப்பாக்கிக் குக்ஷ்ல்.
gun-carriage
n. பீரங்கிவண்டி.
gun-cotton
n. வெடிப்பஞ்சு, வெடிப்பாற்றலுள்ள நீர்மங்களில் தோய்ந்த பஞ்சு.
gun-fire
n. துப்பாக்கி வெடிப்பு, காலங்காட்டும் வேட்டடையாளம், புலர்களைத் தேநீர்.
gun-flint
n. துப்பாக்கித் தீக்கல்.
gun-harpoon
n. துப்பாக்கி ஈட்டி.
gun-house
n. (கப்.)பீரங்கிப் பாதுகாப்புக் கட்டமைவு.
gun-lock
n. துப்பாக்கி வெடி தீர்ப்பதற்குரிய பொறி அமைவு.
gun-metal
n. கருங்கலம், துப்பாக்கி செய்யப் பயன்படுத்தப்பட்ட செம்பு துத்தநாகம் வெள்ளீயக் கலவை உலோகம்.
gun-pit
n. பீரங்கிப்பள்ளம்ம, பகைவரது தாக்குதலினின்றும் பீரங்கிகளுக்குக் காப்பளிக்கும் குழி.
gun-port
n. பீரங்கி சுடுவதற்கான கப்பலின் பக்கத்துத் துளை.