English Word (ஆங்கில வார்த்தை)
Tamil Word (தமிழ் வார்த்தை)
gulfweed
n. கிளைவிட்டு வளரும் கடற் களைப்பூண்டு வகை.
gulfy
a. வளடாக்கள் அல்லது நீர்ச்சுழைகள் நிறைந்துள்ள.
gull
-1 n. நீள் நிறகும் தேமாரடியும் உடைய கடற்பறவை வகை.
gullet
n. உணவுக்குழாய், இரைக்குழல், தொண்டை, மிடறு, நீர்க்கால், கடல் இடுக்கு, இடுமுடுக்கு, ஒடுக்கமான வழி.
gullible
a. எளிதில் ஏமாற்றப்படும் இயல்புள்ள.
gully
-1 n. நீர் அரித்தோடிய மலை இடுக்கு, ஆழமான செயற்கை நீர்க்கால், சாக்கடை, வடிகால், சால்வரி, சால்வரியிட்ட இருப்புப் பாதை, மரப்பந்தாட்ட வகையில் மட்டையாளருக்குப் பின்னால் பக்கவாட்டத்திலுள்ள ஆட்டக்களம், (வினை) சால்வரி இடு, அரித்தகழ்ந்து நீண்ட இடுக்கப்பள்ள வழி உண்டாக்கு.
gully-drain
n. வடிகால், சாக்கடைக்கால்.
gully-hole
n. தெருப்பக்கச் சாக்கடைத் தொட்டி.
gully-trap
n. சாக்கடை வளியடைப்பு அமைவு.
gulosity
n. பேரூண், கழிபேர் இரை.
gulp
n. பேராவலோடு விழுங்குதல், விழுங்க முயலுதல், பெருங்கவனம், (வினை) அவசரமாக விழுங்கு, பேராவலோடு உண், பெருமுயற்சி செய்து உட்கொள், இடர்ப்பட்டு விழுங்கு.
gum
n. மரப்பிசின், கோந்து, கண்பீளை, இனிப்புத் தின்பண்டம் செய்ய உதவும் பொருபொருப்பான கடும் பிசின்பொருள், அதுக்குவதற்குரிய சவ்வுப்பண்டம், பிசின் வெளிப்படுத்தும் மரவகை, நோய்ப்பட்ட பழமர வகைகளிலிருந்து கசியும் பிசின், (வினை) பிசின் தடவு, பசை தடவி விறைப்பாக்கு, பசை தடவி ஒட்டு, பசைப்பொருளாகு, பிசின் கசிய விடு.
gum-arabic
n. வேலம் பிசின்.
gum-dragon
n. முட்புதர்ச்செடிப் பிசின், முட்புதர்ச்செடி வகை.
gum-rash
n. (மரு.) எயிற்றுப்புஐ.
gum-resin
n. பிசின் கலந்த குங்கிலியம்.
gum-tree
n. பிசின்-குங்கிலிய மரவகை.
gumammoniac, gumammoniacum
n. குங்கிலியப் பிசின்.
gumboil
n. பல் ஈறுகளில் தோன்றும் சிறு கட்டி.