English Word (ஆங்கில வார்த்தை)
Tamil Word (தமிழ் வார்த்தை)
greenshank
n. தௌிவான கீச்சொலியிடுகிற பசுமையான கால்கள் வாய்ந்த ஆற்றோரப் பறவை வகை.
greensickness
n. இளம் பெண்களின் சோகை நோய், பசலை நோய்.
greensnake
n. நஞ்சற்ற தென் அமெரிக்கப் பச்சைப் பாம்பு வகை.
greenstick
n. எலும்பு முறிவு, குழந்தைகள் வகையில் ஒருவுற எலும்புவளைக்கும் மறுபுற எலும்பு முறிவு.
greenstone
n. பச்சைக்கல் வகை, மரகத வகை.
greensward
n. சாயமிடுவதற்குப் பயன்படும் மஞ்சள் நிற மலருடைய செடி வகை.
greentail
n. நீர்வாழ்.ஈ வகை.
greenweed
n. சாயமிடுவதற்குப் பயன்படும் மஞ்சள் நிற மலருடைய செடி வகை.
Greenwich
n. கெண்ட் மாகாணத்தில் இங்கிலாந்தின் அரசாங்க வானாராய்ச்சி நிலையம அமைந்துள்ள நகரம்.
greenwood
n. வேணிற்காலப் பசுமை வளமிக்க காடு, இனிய காட்சிக்குரிய பசுஞ்சோலை வளம்.
greenyard
அலைந்து திரியும் கால்நடைகளை அடைக்கும்பட்டி.
greet
v. முகமன் கூறு, வரவேற்பு அளி., வரவேற்று வணக்கம் தெரிவி,. வரவேற்புரை கூறு, வரவேற்புக்குரிய செயல் முறை ஆற்று, வரவேற்று மகிழ்ச்சி தெரிவி, வரவேற்பாரவாரம் செய், கண்ணுறு, ஆர்வத்துடன் நோக்கு.
greeting
n. வரவேற்பு, பாராட்டுரை, வணக்கவுரை.
greffjer
n. பதிவாளர், ஆயத்துறைக் கணக்கர்.
gregarian
a. பொதுத்தரத்திலுள்ள.
gregarianism
n. கூடிவாழும் தன்மை, இணைந்து வாழுமியல்பு மந்தையாக வசிக்கும் தன்மை.
gregarious
a. மந்தையாக வாழ்கிற, கூடி வாழ்கிற, இணைந்து வாழ விரும்புகிற.
grege
n. இயற்கம்பளி நிறம்ம, சாம்பல்நிறத்திற்கும் பழுப்பு நிறத்திற்கும் இடைப்பட்ட வண்ணம். (பெ.) இயற்கப்பளி நிறம் வாய்ந்த.
Gregorian
n. முதலாம் கிரகரீ என்ற முற்காலப் போப்பாண்டவரால் வரையறை செய்யப்பட்டது, பதின்மூன்றாம் கிரகரீ என்ற முதலாப் போப் பாண்டவாரால் அறுதி செய்யப்பட்டது, கிரகரீ என்ற பெயருடையவரின் வழி பின்பற்றுவர், ஆங்கில நாட்டில் 1க்ஷ்-ஆம் நுற்றாண்டில் நிறுவப்பட்டிருந்த கூட்டமைப்பின் உறுப்பினர்., (பெ.) முதலாம் கிரகரீ என்றபோப்பாண்டவரால் வரையறுக்கப்பட்ட, பதின் மூன்றாம் கிரகரீ என்ற போப்பாண்டவரால் வரையறுக்கப்பட்ட, கிரகரீ என்ற பெனயருடையவரின் வழி பின்பற்றுகிற.
gregory-powder, gregorys mixture
n. சீன திபேத்திய நாட்டு மூலிகைகளின் வேர்களினின்று எடுக்கப்பட்ட பேதிப் பொருட்கலவை மருந்து.