English Word (ஆங்கில வார்த்தை)
Tamil Word (தமிழ் வார்த்தை)
greaves(2),
n, pl. தூண்டில் இரையும் நாய் உணவும் ஆழூம் உருக்கப்பட்ட மெழுகின் வண்டற்பொருள்.
grebe
n. வாலில்லாத் தோற்றமுடைய நீர்முழ்கு பறவை வகை, ஒப்பனைப் பொருளாகப் பயன்படும் நீர்முழ்கு பறவை வகையின் இறகு.
Grecian
n. கிரேக்க நாட்டினர், கிரேக்க மொழி இலக்கிய அறிஞர், கிரேகக மொழி இலக்கிய மாணவர், கிறைஸ்ட்ஸ் ஹாஸ்பிட்டல் நிலையத்து ஒற்றுயர்படி மாணவர், கிரேக்க மரபில் பயின்றீடுபட்ட யூதர், (பெ.) கிரேக்க நாடு அல்லது மொழி சேர்ந்த, கிரேக்க சிற்பக்கலை சார்ந்த, கிரேக்க முகவெட்டுடைய, கிரேக்க மரபு பின்பற்றிய, கிரேக்க பாணி பின்பற்றுகிற.
greedy
a. பேராவலுள்ள, தணியாப் பேராசையுடைய, பெருந்தீனி தின்கிற, மிகுந்த பசியுல்ன் உண்கிற, பெரும் பொருளவாவுள்ள, கொடுங்கொள்ளையிடுகிற, ஆர்வமிகுந்த, முனைப்பான விருப்பமுள்ள.
Greek
n. கிரீஸ் நாட்டவர், கிரேக்க இனத்தவர், கிரேக்க குடியேற்றப் பகுதிக்குரியவர், கிரேக்க மரபீடுடைய யூதர், கிரேக்கத் திருக்கோயில் உறுப்பினர், கிரேக்கமொழி, விளங்காமொழி, விளங்காச்செயதி, சூழ்ச்சித்திறமையுள்ளவர், எத்தர் மோசடி செய்பவர், களிமப்ன், கோமாளி, (பெ.) கிரீஸ்நாடு சார்ந்த, கிரேக்க இனத்துக்குரிய, கிரேக்க மக்களுக்குரிய, கிரேக்க மொழியைச் சேர்ந்த.
Greekdom
n. கிரேக்க உலகம், கிரேக்க சமுதாயம்.
Greekless
a. கிரேக்கமொழி அறியாத.
Greekling
n. வெறுக்கத்தக்க அல்லது இழிவான கிரேக்கர்.
green
n. பசுமை நிறம், ஒளிக்கதிர் நிறப்பாட்டையில் நீலத்துக்கும் மஞ்சளுக்கும் இடைப்பட்ட வண்ணம், பச்சை நிறப் பொருள், பொருளின் பசும்பகுதி, பசும்புல் தரை, பச்சைப்புல்வெளி, பசும்புல் திட்டு, குழிப்பந்தாட்டத்தில் குழிகளைச் சுற்றிச் செம்மைப்படுத்தப்பட்ட நிலம், (பெ.) பச்சை நிறமான, இலைதழை வண்ணமான, பசுந்தழை போர்த்த, இலையடர்ந்த, செழிப்பான, இலையுதிர்வற்ற, பனிபடாத, வாடாத, உலராத, பழுக்காத, முற்றாத, முதிராத, இளமையான, காய்கறி சார்ந்த, வளர்கிற, உரமான, வலிமையுள்ள, ஊக்கமுடைய, திடமான, நன்னிலையுள்ள, உடல்நலங்கெடாத, புதிய, தேர்ச்சியில்லாத, அனுபவம் ஆளாக்கப்படுகிற, சமைக்கப்படாத, பக்குவமடையாத, பதனுறாத, தாளிக்கப்பெறாத, முற்றுப்பெறாத, உருவாகாத, விளிறிய, நோய்ப்பட்ட நிறமான, பொறாமையுள்ள, (வினை) பசுமை நிறமாகு, இலைதழை பெருக்கமுறப்பெறு, பசுமை நிறமாக்கு, பசுமை போர்த்து, பச்சை வண்ணம் தோய்வி, பச்சை நிறக் கரையூட்டு.
green-bag
n. வழக்குரைஞரின் பை.
green-blind
a. பச்சைநிறக் கதிர்கள் கட்புலனாகாத.
green-book
n. பணித்துறை வெளியீடு.
green-cloth
n. சூதாட்ட மேசை, அரசுமாளிகையின் பண்டகசாலைத் துறையரங்கம்.
green-crop
n. பச்சை வண்ணநிலையிலேயே உணவாகப் பயன்படும் விளைவு வகை.
green-drake
n. மே மாதத்தில் தோன்றும் சில்வாழ்நாள் உடைய வண்டு வகை.
green-earth
n. நிறப்பொருளாகப் பயன்படும் பச்சை வண்ணக் கனிப்பொருள் வகை.
green-fly
n. செடிப்பேன் வகை.
green-goose
n. வாத்துக்குஞ்சு, உள்ளீட்டின் சமைத்துண்ணப்படுவதற்குரிய நாலு மாதமாகாத இளவாத்து, பேதை, மட்டி.
green-hand
n. தாழ்படியிலுள்ள கப்பலோட்டி.