English Word (ஆங்கில வார்த்தை)
Tamil Word (தமிழ் வார்த்தை)
gremial
n. கிறித்தவ சமயவட்டத் தலைவரின் மடியிற் சில நிகழ்ச்சிகளின் போது போடப்படும் மென்பட்டாடை.
gremlin
n. விபத்துக்களுக்குக் காரணமாகக் கருதப்பபட்ட சிறு குறும்புத் தெய்வங்களின்வகை.
grenade
n. எறிகுண்டு, துப்பாக்கித் தெறிகுண்டு, நெருப்பணைக்கப் பயன்படும் வேதிப் பொருள்களடங்கிய கண்ணாடிஎறிகலம், வடிகால்களைச் சோதிக்க உதவும் வேதிப்பொருட்கள் கொண்ட கண்ணாடிக் கொள்கலம்.
grenadier
n. காலாட்படைமுதற் பிரிவாளர், எறிகுண்டு வீரர், கூடு இழைக்கும் தென் ஆப்பிரிக்க பறவை வகை.
Grenadiers, Grenadier Guards
n.pl. காலாட்படையில் முதற் பிரிவுப் பகுதி.
grenadine
-1 n. கன்றின் இறைச்சிக் கீற்று உணவுவகை, கோழி இறைச்சிக் கீற்றுக்களாலான உணவுவகை.
gressorial
a. (வில.) நடக்கிற, நடப்பதற்கு ஏற்றவாறு அமைக்கப்பட்ட.
grew, v. grow
என்பதன் இறந்தகாலம்.
grey
n. சாம்பல்நிறம், கதிரவனிடமிருந்து நேரடியாக வராத குளிரொளி, சாம்பல் வண்ணமூட்டும் பொருள், சாம்பல் வண்ண ஆடை, சாம்பல்நிறக் குதிரை, (பெ.) சாம்பல் நிறமான, கருமைக்கும் வெண்மைக்கும் இடைப்பட்ட நிறமுடைய, அரையிருளான, ஒளி இருள் கலந்த நிலையிலுள்ள, ஒளி மயங்குகிற, மந்தாரமான, முகில்மூடாக்கான, சோர்வான, மகிழ்ச்சியற்ற, நரைத்த, நரைக்குரிய, மூப்பினால் முடி நரைத்த, மூப்புச் சார்ந்த, பழமைப்பட்ட, பண்டைய, தொல்பழங் காலத்திய, நினைவுக்கு எட்டாத, பட்டறிவுடைய, அனுபவம் வாய்ந்த, (வினை) சாம்பல் நிறமாக்கு, சாம்பல் நிறமாகு, நரை, ஒளி மங்கவை, ஒளி மயங்குவி, நிழற்படத்துறையில் கண்ணாடியின் மேற்பரப்பை மங்கலாக்கு, மறிபடிவத்தின் மீது மங்கலாக்கப்பட்ட கண்ணாடியிட்டு நிழற்படத்துக்கு அரைச் செயற்படிவத் தோற்றம் அளி.
grey-coat
n. இங்கிலாந்தில் கம்பர்லாந்து மாவட்டத்தைச் சார்ந்த குடியானவர்.
grey-drake
n. ஒரே நாள் வாழும் உயிரின வகை.
grey-hen
n. இறகுடைய கால்கள் கொண்ட பெட்டைக்கோழி வகை.
greybeard
n. முதியவர், கிழவர், நரைத்த கிழவர், இன்தேறல் சாடி பாசி வகை.
greygoose
n. காட்டு வாத்துவகை.
greyheaded
a. வயது முதிர்ந்த, நீண்ட நாள் பணியாற்றிய, தொல் பழமையான, பழமையப்பட்ட, காலங்கடந்த.
greyhound
n. நீண்ட மெல்லிய கால்களும் கூரிய பார்யும் விரைவோட்டமுடைய முயல் வேட்டைநாய் வகை.
greyhound-racing
n. பணயம் வைத்து விளையாடுவதற்காகச் செயற்கை இயந்திர முயலை வேட்டைநாய் பிடிப்பதற்கான விளையாட்டு வகை.
greyish
a. சிறிதே சாம்பல் நிறமான.
greylag
n. காட்டுவாத்து வகை.
greystone
n. எரிமலைப் பாறைவகை.