English Word (ஆங்கில வார்த்தை)
Tamil Word (தமிழ் வார்த்தை)
grass-green
a. பசும்புல்லார்ந்த, புல்போன்று பசுமையான.
grass-grown
a. புல் வளர்ந்த, புல்லால் மூடப்பட்ட.
grass-moth
n. மென்னிற வண்ணத்துப் பூச்சிவகை.
grass-oil
n. புல் எண்ணெய் வகை, எளிதில் ஆவியாகும் எண்ணெய் வகை.
grass-plot
n. புல்திடல், புல் தரை.
grass-snake
n. நஞ்சில்லாத பாம்பு வகை.
grass-tree
n. ஆஸ்திரேலிய மரவகை, நீண்ட கம்பி போன்ற இலைக் கொத்துக்களையும் நீள் குழல்வடிவ மலர்களையும் கொண்ட செடிவகை.
grass-wrack
n. கடல்நீரில் வளரும் புல் போன்ற மலர்ச்செடியினம்.
grasser
n. அசச்கத் தற்காலிகப் பணியர், தேவைக்கு மேற்பட்ட அச்சகப் பணியாள்.
grasshopper
n. தத்துக்கிளி, வெட்டுக்கிளி.
grasshopper-beam
n. மையத்திலிருந்து அகன்ற கோடியில் சுழல்அச்சுக்கொண்ட பொறியின் விட்டம்.
grassing
n. புல்லின் மீது பரப்பி நிறம் நீக்குதல்,
grassland
n. மேய்ச்சல் வெளி.
grasspless
a. வலுவற்ற, தளர்ந்த.
grassy
a. புல்போன்ற, புல்லையொத்த, புல்படர்ந்த, புல்லால் மூடப்பட்ட.
grate
-1 n. கிராதி, இரும்பு அடுப்புத்திட்டம், தீத்தாங்கி, தீத்தட்டு, நெருப்புவைக்கும் கணப்புத்தட்டு.
grated
a. இரும்புக் கிராதியுள்ள, நெருப்புத்தாங்கும் தீத்தட்டுள்ள, கணப்புச் சட்டியில் தீத்தட்டுள்ள.
grater
n. அரம், அராவி கருவி.
graticule
n. தொலையாடி வரை அளவுக் குறிப்பு, நில அளவையில் நேர்நிரைக் கோடுகள் காட்டும் பின்னல் வரைத்தாள்.
gratification
n. மனநிறைவு, மனநிறைவுணர்ச்சி, திருப்தி, மனமகிழ்ச்சி, மகிழ்ச்சித செய்தி, தடையிலா நுகர்வு, நுகர்வுக்குரிய செய்தி, விருப்பந்தருஞ் செய்தி, கைம்மாறு, கைக்கூலி.