English Word (ஆங்கில வார்த்தை)
Tamil Word (தமிழ் வார்த்தை)
gigmanity
n. ஆன்மிகக் கலை உணர்ச்சியற்ற சமுதாயக் கட்டுப்பாட்டு மதிப்புடைய நடுத்தர வகுப்பு.
gigmill
n. இழைதூக்கும்பொறி, துணியின் பரப்பை உயர்த்தும் பொறி, இழைதூக்கும் பொறியாலை, இழை தூக்கும் பொறியாலைக் கட்டிடம்.
gigolo
n. இணைப்பு ஆண் ஆட்டக்காரர்.
gigot
n. ஆட்டுக்கால் இறைச்சி.
giipsymoth
n. இலை தழைகளுக்குச் சேதம் விளைக்கும் அந்துப் பூச்சிவகை.
gilamonster
n. அமெரிக்காவில் நியூமெக்சிகோ அரிசோனா முதலிய பகுதிகளிற் காணப்படும் பெரிய நச்சுப் பல்லிவகை.
gilbert
n. காந்த இயக்க ஆற்றல் அலகு.
gild
-2 v. பொன்வேய், மெல்லிய தங்கத்தகடிட்டுப் பொதி, பொன் மெருகிடு, தங்கமுலாம்பூசு, பொன்னிற மூட்டு, பொன் சாயல் பொடு, கட்டுப்பாடுகளுக்குப் பணமூலம் கவர்ச்சியூட்டு, பகட்டுச் சொற்களால் போலிக்கவர்ச்சியூட்டு, புறக்கவர்ச்சியால் பூசி மெழுகு, போலிப் பகட்டுச்செய்.
gilded
-2 n. பொன்முலாமிட்ட, தங்க மெருகுபூசிய, பொன்வேய்ந்த.
gilded(1), n.gild
என்பதன் இறந்தகால முடிவெச்ச வடிவங்களுள் ஒன்று.
gill
-1 n. செவுள், மீன் முதலிய நீர்வாழ் உயிர்களின் கன்னத்தினருகேயுள்ள உயிர்ப்பு உறுப்பு, கோழியின உயிர்களின் தொங்குதாடை, காளான் தலைப்பின் அடியிலுள்ள சுற்றுக்கீற்றுத்தொகுதி, மனிதர் காதருகில் தாடையிலுள்ள கீழள்ள தசை, (வினை) செவுள் அகற்று, நாய்ககுடையின் தலையடிக்கீற்றுத் தொகுதியை வெட்டு, வெவுளினைப் பற்றும் வலையையிட்டு மீன் பிடி.
gill-cover
n. செவுள் பொதிந்த எலும்பு, செவுள்முள்.
Gillbertian
a. கில்பர்டு சலியன் துணைவர்களின் இசை நாடகத்தில் தனிச்சிறப்பாகவுள்ள முஜ்ண் நகைச்சுவைக்குரிய.
gillie
n. ஸ்காத்லாந்து நாட்டில் மேட்டுநிலப் பகுதித தலைவனின் பணியாள், ஸ்காத்லாந்தில் வேட்டையாளருல்ன் செல்லும் துணைவர், வேட்டைத்துணைச் சிறுவன்.
gilllaroo
n. அயர்லாந்து நாட்டில் உணவுக்குரிய நன்னீர் மீன்வகை.
gillnet
n. மீனைச் செவுள்களின் மூலம் சிக்கவைக்கும் வலை.
gillyflower
n. 'கிராம்பு' மணம் வீசும் மலர் வகை.
gilt
-1 n. பொன் பூச்சுமானம், பொன்வண்ணப் பளபளப்பு, (பெ.) பொன்வேய்ந்த, தங்க மெருகேற்றப்பட்ட, பொன்வண்ணமான.
gilt-cup
n. மஞ்சள் நிற மலர்வகை.
gilt(3), v. gild
என்பதன் இறந்தகால முடிவெச்ச வடிவங்களுள் ஒன்று.