English Word (ஆங்கில வார்த்தை)
Tamil Word (தமிழ் வார்த்தை)
fortification
n. அரணமைத்தல், அரண்காப்புக்கலை, அரணமைப்பு ஆய்வுநுல், வலுப்படுத்துதல், வெறியம் சேர்த்து இன்தேறலுக்குச் செறிவூட்டுதல்.
fortifications
n. pl. அலங்கம், காப்பரண் கட்டுமானங்கள், மண்கோட்டை, அரண்காப்பு மதில், காப்புக் கூடி கோபுரம்.
fortify
v. கோட்டை கொத்தளங்கள் எழுப்பி வலுப்படுத்து, அரண்காப்புக்களால் நகரை வலிமைப்படுத்து, படையைக் காவலரண் செய்து வலுப்படுத்து, தற்காப்புச் செய்து முற்றுவி, கட்டுமானத்துக்கு வலுவூட்டு, உடலை வலிமைப் படுத்து, உரமூட்டு, மனத்துக்குத் திடமூட்டு, ஊக்க மூட்டு, ஊட்டச்சத்துக்களால் உணவை வளப்படுத்து, குடிவகைகளுக்கு வெறியச்சத்தூட்டி வீரியப்படுத்து, செய்தியை வலியுறுத்து, சான்று தௌிவுகள் வழங்கிப் பின்னும் உறுதிப் படுத்து.
fortissimo
a. (இத்.) (இசை.) உச்ச அளவில் உரத்த, (வினையடை) உச்ச அளவில் உரத்து.
fortitude
n. மனவுரம், உளவலிமை, இடுக்கணழியாமை.
fortlter
adv. (ல.) உறுதியாக.
fortnight
n. இரண்டு வார காலம், பதினான்குநாளெல்லை.
fortnightly,
இரண்டுவாரங்களுக்கொருமுறை நிகழ்கிற, (வினையடை) இரண்டுவாரங்களுக்குகொரு முறையாக.
fortress
n. படையரண், பெரும்படை வைத்திருத்தற்குரிய வலிய அரணமைந்த நகர்.
fortuitism
n. இயன்மூலத் திட்டமின்மை வாதம், இயற்கைமாறுதல்கள் தற்செயலாகவோ இயல்பான காரண விளைவுகளாலோ நிகழ்வனவன்றி மூலத்திட்டத்தின் பயனாகவல்ல என்ற கோட்பாடு.
fortuitist
n. இயன்மூலத் திட்டமின்மை வாதி, இயற்கைமாறுதல்கள் தற்செயலாகவோ இயல்பான காரண விளைவுகளாலோ நிகழ்வனவன்றி மூலத்திட்டத்தின் பயனாகவல்ல என்ற கோட்பாடுடைய.
fortuitous
a. தற்செயலான, எதிர்பாராமல் நிகழ்கிற.
fortuity
n. தற்செயல் நிகழ்வு, இடையுறுநிகழ்ச்சி, தானறியாது தோற்றும் பண்போவியம், முயற்சியின்றி வெளிப்படும் பண்புடையுரு.
fortunate
a. நல்வாய்ப்புடைய, நற்பேறுடைய, பாக்கியஞ்செய்த, செல்வ வளமுடைய, மங்கலமான, நன்னிமித்தமான, அனுகூலமான, நல்லாதரவான.
fortunately
adv. நல்ல காலமாக, வெற்றியாக.
fortune
-1 n. ஆகூழ், தற்செயல் வாய்ப்பு, வருவளம், எதிர்கால நிலை, நல்வாய்ப்பு, நற்பேறு, வளம், செல்வவளம், செல்வம், சொத்து.
fortune-hunter
n. செல்வமிக்க மனைவியை நாடுபவர்.
fortune-teller
n. குறி சொல்பவர், வருவதுரைப்போர்.
fortuneless
a. சொத்தில்லாத, பாக்கியங்கெட்ட.
forty
n. நாற்பது, நாற்பது வயது, (பெ.) நாற்பது.