English Word (ஆங்கில வார்த்தை)
Tamil Word (தமிழ் வார்த்தை)
forester
n. காடு பாதுகாவலர், வளர் மரங்களைக் கவனிப்பவர், காடு வாழ்நர் சங்கம் என்ற முற்கால நிறுவன உறுப்பினர், காட்டில் வாழ்பவர், காட்டில் வாழ்வது, இங்கிலாந்திலுள்ள மட்டக்குதிரை, விட்டில் வகை.
forestry
n. காடுகளின் தொகுதி, காட்டு நிலம், மரங்களுள்ள பரப்பு, காட்டியல், காடு வளர்க்கும் கலை.
foretaste
-1 n. முன்னுகர்வு, முன்னனுபவம்.
foretell
v. வருவதுரை, முன்னறிந்து கூறு, முன்னறிவி, முன்னறிகுறி, காட்டு, முன்னோடியாயிரு, முன்னோடு தூதராயமை.
forethought
n. முன்னறிவு, முன்னெண்ணம், முன்னாய்வு, முன்னேற்பாட்டுக்குரிய அக்கறை, சேமநலக் கவனம்.
foretime
n. கடந்த காலம், முந்தைய நாட்கள், பண்டைக் காலம்.
foretoken
-1 n. முன்குறிப்பு, முன்னறிகுறி, முன் அடையாளம்.
foretop
n. முன் பாய்மர உச்சி, முன் பாய்மர உச்சியிலுள்ள மேடை.
foretopsail
n. கப்பலில் முன் பாய்மரத்தின் முக்கிய பாய்க்கு மேலுள்ள பாய்.
foretype
n. வரப்போகும் பொருளின் முன் உருமாதிரி.
forever
adv. என்றென்றைக்கும், எல்லாக் காலத்துக்கம்.
forever-more
adv. இனிமேல் எப்போதும்.
forewarn,
முன்கூட்டி எச்சரிக்கை செய்.
forewoman
n. முறைகாண் அரிவையர் ஆயத் தலைவி, பணியாளர் மேற்பார்வை முதல்வி.
foreword
n. முன்னுரை, புறவுரை, பாயிரம், ஆசிரியரல்லாத பிறரால் எழுதப்படும் தொடக்க உரை.
foreyard
n. பாய்மரத்தின் மிகத்தாழ்ந்த பகுதி.
forfeit
n. பறிமுதலான பொருள், பறிமுதலானது, உரிமை பறிபோன பொருள், தண்டவரி, ஒப்பந்தம் மீறியதற்கான தண்டம், கடமை தவறியதற்காகச் செலுத்தப்படும் தண்டத்தொகை, ஆட்டக் கழகங்களில் விதி மீறுகைக்கான ஒறுப்புத் தொகை, ஆட்டவகையில் தண்டப்பணிகள் செய்து மீட்கப்பட வேண்டிய பறிமுதற் பொருள், பறிமுதல், (பெ.) பறிமுதலான, (வினை) இழ, உரிமை இழக்கப்பெறுத, தண்டவரி விதிக்கப்பெறு, தண்டத்தொகை செலுத்து, ஒறுப்புத்தொகை கொடு, விட்டுக்கொடு.
forfeit ones bail,
குறித்த காலத்தில் குற்றவாளி வகையில் வராமலிரு.
forfend
v. தவிர், விலக்கு, வேறுபக்கமாகத் திருப்பு.
forficate
a. (வில.) கத்திரிக்கோல் வடிவுள்ள.