English Word (ஆங்கில வார்த்தை)
Tamil Word (தமிழ் வார்த்தை)
Fair Isle
n. ஸ்காத்லாந்தின் வடகிழக்கிலுள்ள 'ஷெட்லாந்து' தீவுத் தொகுதிகளில் ஒன்று, பின்னல் சட்டை வகை.
fair-and-square
a. நேர்மையான, (வினையடை) நேர்மையாக.
fairing
-1 n. சந்தையில் வாங்கிய நன்கொடைப்பொருள்.
fairly
adv. அழகாக, ஒழுங்காக, துப்புரவாக, நேர்மையாக, மட்டான அளவில், கேடிலா முறையில், விரும்பத்தக்க அளவில், நன்முறையில், நம்பத்தக்க வகையில், எதிர்ப்பார்க்கத் தக்கதாக, பேரளவில், முற்றிலும், அறிவுக்குப் பொருந்திய நிலையில்.
fairway
n. கப்பல் போக்கவரவுக்குரிய கால்வாய், கப்பலின் ஒழுங்கு முறையான வழி, குழிப்பந்தாட்டத்தின் ஒழுங்க செய்யப்பட்ட ஆட்டக்களப்பகுதி.
fairy
n. வனதெய்வம், மாயச் சிறுதெய்வம், (பெ.) வனதெய்வங்களுக்குரிய, மாய மருட்சியுடைய, கற்பனையான, மாயக்கவர்ச்சியுடைய, கட்டுக்கதையான.
fairy-tale
n. வனதெய்வங்களைப்பற்றிய கதை, நம்பத்தகாத கதை, பொய்க்கதை, பொய், வியப்பு.
fait accompli
n. (பிர.) செய்து முடிக்கப்பட்ட வினை.
faith
n. திடநம்பிக்கை, கடவுட்பற்று, சமய உணர்ச்சி, மதத்தில் ஊன்றிய உறைப்பு, பற்றுறுதி, பக்தி, விசுவாசம், பற்றார்வம், வாய்மை, மாறா மெய்ம்மை, நம்பிக்கைக்குரிய தன்மை, பொறுப்புணர்ச்சி, நாணயப் பண்பு, சொல்லுறுதி, உறுதிச்சொல், வாக்குறுதி, வாக்குறுதி காக்கும் பண்பு.
faithful
a. திடப்பற்றுடைய, நம்பத்தகுந்த, நம்பிக்கைக்குரிய, சமயப்பற்றுடைய, மாறாத, உறுதியுள்ள, உண்மையான, நேர்மையான, மனச்சான்றுக்குக் கட்டுப்பட்ட, சரி ஒப்பான, மூலத்துக்கு மாறுபடாத.
faithfully
adv. மனமார, அழுத்தமாக, உண்மையாக, கடமையுணர்ச்சியுடன், பற்றுறுதியுடன், மாறாமல், மாறுபாடின்றி.
faithless
a. நம்பிக்கையற்ற, அவநம்பிக்கையுடைய, நம்பிக்கைக்கேடான, நம்பிக்கை மோசம் செய்கிற, வஞ்சகமான, நம்பிக்கை வைக்கத்தகாத, வாக்குறுதிகளைப் பொய்ப்பிக்கிற.
fake
-1 n. (கப்.) கயிற்றுச்சுருள், கயிற்றுச்சுருளின் ஒரு சுற்று, (வினை) சுருளாக்கு, சுருட்டு.
fakir
n. (ஆரா.) பக்கிரி, ஆண்டி.
Falangist
n. ஸ்பெயின் நாட்டில் 1ஹீ3ஹீ-ஆம் ஆண்டிற்குப் பிறகு தோன்றிய வல்லாண்மைக் கட்சியின் உறுப்பினர்.
falbala
n. மாதர்களின் சட்டைத் தொங்கல்.
falcate
a. கொக்கி வடிவான, அரிவாள் வடிவுடைய.
falchion
n. கொடுவாள், குத்துவாள்.
falciform
a. (உள்.) அரிவாள் வடிவான.
falcon
n. வல்லுறு, இராசாளி.