English Word (ஆங்கில வார்த்தை)
Tamil Word (தமிழ் வார்த்தை)
faculty
n. வினைத்திறம், இயற்கை உளச்சார்பு, இயல்பு வலிமை, பல்கலைக்கழகக் கலையியற்குழு, மேலாணை அடிப்படையான தனிமுறை அதிகாரம், தொழில்முறைப் பணியாளர் தொகுதி, தனிப்பட்ட நுட்பத்திறமை, செயலுரிமை.
fad
n. ஆர்வக்கொள்கை, பித்து, போலி விளக்கக்கூறு.
fade
v. வாடு, வதங்கு, பட்டுப்போ, தளர்வுறு, சோர்வுறு, வரவர மெலிவுறு, படிப்படியாகத் தேய்வுறு, ஓசைவகையில் வரவரக் குறைவுறு, மங்கு, மங்கலாகு, தௌிவு குறைவுறு, நிறம் விளறு, மலர்ச்சி இழ, பொலிவு குன்று, வலுவிழ, மாள்வுறு, மறை, படிப்படியாக மறைவுறு.
faeces
n. pl. வண்டல், மண்டி, மலம்.
Faerie, Faery
மாய உலகு, வனதெய்வ உலகு, வனதெய்வம், (பெ.) கனவுத் தோற்றமான, மாயத்தோற்றமான, கற்பனையான.
fag
n. தொழும்பு, வேண்டாவேலை, களைப்பு, அசதி, கட்டாய, ஊழியத்துக்கு உட்படுத்தப்படும் பள்ளிநிலையக் கீழ்நிலை மாணவர், (வினை) தொழும்படிமையாயிரு, களைப்பூட்டு, அயர்வு கொள்ளுவி, மேல்நிலை மாணவர்களுக்குத் தொண்டுழியம் செய், களைப்புறு, அயர்வுறு.
fag-end
n. பயனற்ற மிச்சத்துண்டு, தரங்குறைந்த கடைசித்துணுக்கு, தொங்கல் விளிம்பிழை, கயிற்றின் முறுக்குறாததும்புப்புரி, எறிந்துவிட்ட பூஞ்சுருட்டுக் கட்டை.
faggot-vote
n. தகுதி பெற்றிராதவருக்குப் போதுமான அளவு சொத்தை மாற்றி உண்டாக்கப்படும் வாக்குரிமை.
faggot, fagot
விறகுக்கட்டு, குழிதூர்க்கவும் கரையணைக்கவும் பயன்படுத்தப்படும் புதர்க்கட்டு, எஃகுக் கம்பிகளின் கற்றை, கட்டு, மூட்டை, கல்லீரலைக் குறுகத்தறித்துப் பொரித்த கூட்டு, (வினை) விறகுக்கட்டாகக் கட்டு, கற்றையாகக் கட்டு.
Fahrenheit
a. 'பாரென்ஹீட்' வகை வெப்பமானியைச் சார்ந்த.
faience
n. ஒப்பனை மண்பாண்டத் தொகுதி, சித்திர வேலைப் பீங்கான் தொகுதி.
fail
v. குறைபடு, போதாதிரு, ஆற்றல் கெடப்பெறு, தளர்வுறு, தரங்குறைபட்டுச் செல், தவறு, செயற்சோர்வுறு, செய்யாதொழி, கைவிடு, தவணை தப்புதலுறு, நட்புக்கேடு செய், உதவி மறு, ஏமாற்றமூட்டு, உதவாதிரு, பெறாது போ, தோல்வியடை, தேர்வுக்குரிய வேட்பாளர் வாய்ப்பு இழ, ஏலாது போ, ஏலாநிலையுறு, நொடித்துப்போ, குறிபிசகு, வராதுபோ, இல்லாது போ, மரபற்றுப்போ, மறைவுறு, அழிவுறு.
failing
n. குறைபாடு, குறை, வழு, தவறுதல்.
faille
n. பளபளப்பில்லாத மெல்லிய பட்டாடைத் துணிவகை.
failure
n. தோல்வி, வெற்றிபெறாமை, வெற்றிபெறாதவர், தோல்வியுறுபவர், குறைபாடு, தளர்வு, சோர்வு, அழிவு, நொடிப்பு, செயலொழிவு, நிகழாமை, தொடர்பறவு, வராமை, கடனிறுக்க மாட்டாமை.
fain
adv. மகிழ்வுடன், வேறு மாற்று வழியில்லாத நிலையில்.
faineant
n. (பிர.) சோம்பேறி, (பெ.) சோம்பருடைய.
faint
n. உணர்விழப்பு, மயக்கம், (பெ.) மங்கலான, ஒளி குறைந்த, பார்வை மங்கிய, தௌிவற்ற, வெளிறிய, மந்தமான, தளர்வான, மெலிந்த, வலுவற்ற, மெல்லியல்பு வாய்ந்த, திடமற்ற, உள்ளுரமற்ற, துணிவற்ற, கோழைத்தனமுடைய, தலைசுற்றுதலுடைய, அச்சத்தாற் செயலிழந்த, புழுக்கமிக்க, திணற வைக்கும் கடுமணமுடைய, நோக்காடு உண்டுபண்ணுகிற, (வினை) உணர்வு இழ, மயக்கம் அடை, வலு இழ, தளர்வுறு, மங்கு, மந்தமாகு, மறை, துணிவு இழ.
faints
n. pl. வடித்திறக்கும்போது தொடக்கத்திலும் இறுதியிலும் எழுகிற துப்புரவு கெட்ட சாராயச் சத்து.
fair
-1 n. சந்தை, வாணிகக்கூட்டம், விழாக்காட்சி, அறநோக்கக் காட்சி விழா.