English Word (ஆங்கில வார்த்தை)
Tamil Word (தமிழ் வார்த்தை)
feign
v. பாசாங்கு செய், போலி நடிப்புப்பழகு, மாறாட்டம் செய், இல்லதை இருப்பதாகப் பாவனைப்செய், இட்டுக்கட்டு, புனைந்துரை, தவறான குற்றச்சாட்டு உருவாக்கு, பொய்யாக இணைத்து உண்டுபண்ணு, கள்ளப்பத்திரம் உருவாக்கு, படை.
feint
-1 n. எதிரியின் கருத்தைத் திருப்புதற்கான போலித் தாக்குதல், ஏய்ப்பு நடவடிக்கை, மாறாட்ட நடைமுறை, போலித்தனம், ஏமாற்று நடிப்பு, பாசாங்குத் தோற்றம், (வினை) போலியாகத் தாக்கு, ஏய்ப்பாக நடி, மாறாட்டம் செய், ஏமாற்று.
felibrist
n. பிரஞ்சு நாட்டுப் புரோவென்சு மண்டலத்தின் 'பெலிபிரிஜ்' என்ற கவி எழுத்தாளர் குழுவினர்.
felicific
a. இன்பவாழ்வு நோக்கிய.
felicitate
v. மகிழ்ச்சி தெரிவி, பாராட்டு.
felicituous
a. இடவேளைச் சூழல்களுக்குகந்த, இசைத்திறமிக்க, இன்னயம் ஆர்ந்த.
felicity
n. கழிபேரின்பம், வாழ்நலம், இன்னல ஆக்கம், நல்வாய்ப்புக் கூறு, பாக்கியம், சொல்லாட்சித் தகவு, இசைவு நயம், நயத்திரம்.
felid
n. பூனையினம் சார்ந்த உயிர் வகை.
feline
a. பூனைபோன்ற, பூனைசார்ந்த, பூனை இனத்துக்கு உரிய.
fell
-1 n. உரோமத்தோடு கூடிய விலங்கின் தோல்., உரோமத்தோடு கூடிய மனிதத்தோல், தடித்த மயிர்க்கற்றை, தடித்த கம்பளிக் கற்றை, தடித்த ஆட்டுமயிர்க் கற்றை.
fell(5), v.fall
என்பதன் இறந்தகாலம்.
fellah
n. எகிப்து நாட்டு உழவர்.
felloe
n. சக்கரத்தின் புறச்சுற்று வட்டம், ஆரைகளால் இணைக்கப்பட்ட சக்கரத்தின் புறவட்டப்பகுதி.
fellow
n. தோழர், கூட்டாளி, ஏடன், சரிநிகரானவர், சரியிணையானது, நேர் எதிரிணையானவர், இணையான இருவரில் மற்றவர், நேர் எதிரினை, இணையான இரண்டில் மற்றது, ஓரினத்தவர், ஓரினத்தது, ஒரே காலத்தவர், ஒரே காலத்தது, பண்பொத்தவர், பண்பொத்தது, ஒப்புடையவர், ஒப்பானது, பல்கலைக்கழக ஆட்சி உறுப்பினர், ஆட்சியில் கூட்டிணைவாகத் தேர்ந்தெடுக்கப்பட்ட பட்டதாரி, சில ஆண்டுகளுக்குத் தேர்ந்தெடுக்கப்பட்ட திட்ட ஆதரவூதிய உரிமை பெற்ற புத்தாய்வு மாணவர், உயர்கலைக்கழக உறுப்பினர், ஆள், சிறுவர், பேர்வழி, பையல்.
fellow-citizen
n. உடனிணை குடிமகன், ஒரே நகரத்தைச் சேர்ந்தவர்.
fellow-commoner
n. கல்லுரிக்கழக உறுப்பினரோடு அமர்ந்து உண்ணும் உரிமையுடைய பட்டம் பெறா மாணவர்.
fellow-countryman
n. உடனிணை நாட்டவர், ஒரே நாட்டினைச் சேர்ந்தவர்.
fellow-creature
n. உடனிணை படைப்பான உயிர், உடன்படைக்கப்பட்ட உயிர்.
fellow-feeling
n. இனப்பாசம், ஒப்புரவுணர்ச்சி, ஒத்துணர்வு, இரக்கம்.