English Word (ஆங்கில வார்த்தை)
Tamil Word (தமிழ் வார்த்தை)
enface
v. விலைப்பட்டி முகப்புவரி எழுது, முகப்புவரி பொறி, முகப்பு வரி அச்சிடு, முகப்புவரி நிரப்பு.
enfamille
adv. (பிர.) தன்மனையில், குடும்பத்திடையே.
enfant terrible
n. (பிர.) அருவருப்பான கேள்விகளைக் கேட்கும் குழந்தை, கேட்டதைத் திருப்பிச் சொல்லும் குழந்தை.
enfeeble
v. தளர்த்து, நலிவி, வலுக்குறைவாக்கு.
enfeoff
v. மானியம் அளி, அளி, ஒப்படை.
enfeoffment
n. மானியம் அளித்தல், மானியம் அளிக்கும் பத்திரம், மானியம்.
enfetter
v. விலங்கிடு, அடிமைப்படுத்து.
enfilade
n. அணிவரிசைவேட்டு, கோடியிலிருந்து கோடியாகப் படையணியை அழிக்கும் வேட்டு, அரண்வரிசை வேட்டு, நேரணியான வாயில்களைக் கொண்ட அறை வரிசை, இழைவரிசைத் தொகுதியான பொருள்கள், (வினை) வரிசைவேட்டாகச் கட்டுத்தள்ளு, வரிசை வேட்டாகச் சுட்டழி.
enfold
v. பொதி, சுற்றிப்போர்த்து, தழுவு, கட்டியணை, மடி, மடிப்புறுவி.
enforce
v. வலியுறுத்தி நடைமுறைப்படுத்து, வலிந்து செயற்படுத்து, வன்முறையிற் சுமத்து, கட்டாயப்படுத்து, செயலாக்கு, ஏற்கும்படி செய்.
enframe
v. சட்டத்தில் இணை, சட்டம் போடு, கட்டிடமாய் அமை.
enfranchise
v. தன்னுரிமையளி, அடிமை நிலையினின்று விடுதலை வழங்கு, குடியுரிமை அளி, தேர்தல் உரிமை வழங்கு, வாக்குரிமை கொடு.
enfranchisement
n. தன்னுரிமையளித்தல், அடிமை நிலையினின்று விடுவிப்பு, குடியுரிமை, தேர்தல் உரிமை, அரசியல் உரிமை.
engage
v. மணக்கட்டுச்செய், திருமண வாக்குறுதி செய்துவை, திருமண ஒப்பந்தம் செய்துகொடு, கட்டுப்படுத்து, வாக்குறுதி செய்வி, ஒன்றை ஒன்று பிணி, இறுகப்பினை,கடப்பாட்டில் ஈடுபடுத்து, வாடகைக்கெடு, இடம் ஒதுக்கீடு செய், கோரிக்கை பதிவு செய், வேலையிலமர்த்து, வண்டி முதலியன அமர்த்திகொள், ஈடுபடுத்திக்கொள், ஈடுபடுவி, நேரம் போக்கிக்கொண்டிரு, போக்குக்காட்டிக்கொண்டிரு, கவனத்தைக்கவர், பண்பிணக்கம் காட்டு, பயன்படுத்து, செயல்தொடர்புபடுத்து, போரில் ஈடுபடுத்து, ஈடுபடு, செயலில் இறங்கு, போரில் கைகலப்புச் செய், எதிரெதிராக மோது, தூணைச்சுவரினுள் பதிவி.
engaged
a. கட்டுப்பட்ட, ஈடுபாடு கொள்ளப்பட்ட, வாக்குறுதியளிக்கப்பட்ட, திருமணம் செய்துகொள்வதாக ஒப்பந்தம் செய்து சொள்ளப்பட்ட, மிகளம் ஆழந்த கவனம் கொண்டுள்ள.
engagement
n. ஈடுபடுதல், தொழில் தேர்வு, ஈடுபாடு, ஈடுபட்ட நிலை, கடப்பாடு, ஈடுபாடுடைய செய்தி, மணஉறுதி, மணக்கட்டு ஒப்பந்தம், வாக்குறுதி, வேலையமர் வீடுபாடு, பணிக்கடப்பாடு, கைகலப்பு, போர் நடவடிக்கை.
engagement-ring
n. மண வொப்பந்தம் செய்யப்பட்டதற்கு அறிகுறியான மோதிரம்.
engaland
v. மாலையிடு, மாலை தொடு.
engender
v. தோற்றுவி, உண்டுபண்ணு, தோன்றக்காரணமாயிரு.
engine
n. பொறி, இயந்திரம், பல்வேறு பகுதிகளுள்ள இயந்திர அமைப்பு, போர்க்கருவி, கருவி, துணைக்கலம் வகைதுறை, சூழ்ச்சிப்பொறி, சூழ்ச்சி, திறமை, உள ஆற்றல், (வினை) கப்பல் முதலிய வற்றுக்கு இயந்திர அமைப்புப்பொருத்து, வகைதுறை காண்.