English Word (ஆங்கில வார்த்தை)
Tamil Word (தமிழ் வார்த்தை)
diversity
n. ஒத்தியையாமை, மாறுபாடு, வேற்றுமை, பல்வகைமை.
divert
v. வேறுவழியிற் செலுத்து, போக்குமாற்று, நெறிமாற்று, திசைமாற்று, கவனத்தை வேறு வழியில் திருப்பு, கருத்தாழ்வு தளர்த்து, மனச்செறிவு மாற்று, போக்குக் காட்டு, பாராக்குக்காட்டு, பொழுதுபோக்காக மகிழச்செய்.
divertissement
n. நாடகக் காட்சிகளுக்கிடையே காட்டப்படும் சிறிய குழுநடனக்காட்சி,
Dives
n. பெருஞ்செல்வர், பணக்காரர், பகட்டு வாழ்வு வாழ்பவர்,
divest
v. ஆடையகற்று, களை, உரி, நீக்கு.
divI-divI
n. சுமிக்கிக்காய்,. தோல்பதனிடுவதற்கும் சாயமிடுவதற்கும பயன்படும் கொன்றறைக் குடும்பச் செடியின் வளைந்த காய்நெற்று, சுமிக்கி மரம்.
divide
-1 n. நீர்ப்படுகை, இடைவரம்பு.
dividend
n. வகுக்கப்படும் எண், தவணைப்பங்கு., வட்டியாக வ பகுதி, ஆதாயப்பங்கு நொடித்த செல்வ நிலையத்தில் இருந்து கடன்வழங்கியவர்கள் பெறும் பங்கு, ஆதாயத்தில் ஒருவர்க்குரிய பங்குவீதம்.
dividend-warrant
n. ஆதாயப்பங்கு பெறுதற்குரிய உரிமைச் சான்றுச் சீட்டு.
divider
n. பிரிப்பவர், பிரிப்பது, பங்கீட்டாளர், வகுப்பது, கணக்கியலிலும் தச்சிலும் வழங்கும் கவைமுள் கருவி கவராயம்.
dividual
a. பகுக்கக்கூடிய, பிரிக்கக்கூடிய.
divination
n. குறிகூறல், முன்னுணர்தல் மறைவுணர்தல், வருவது கூறுதல், நல்லுகம்.
divinator
n. நமித்திகன், யூகி, குறிகூறுபவன், வருவதுரைப்போன்,
divine
n. இறைமையியல் வல்லுநர், சமயத்துறை அறிஞர் (பெயரடை) திப்பியகான, தெய்வத்தன்மை வாய்ந்த, கடவுளிடமிருந்து வருகிற, தெய்வத்துக்குரிய, புனிதமான, உயர்வு சிறந்த, (வினை) தெய்வங்கூறு, தெய்விக ஆற்றலால் முன் கூட்டி உவ்ர், உள்ளாற்றலால் முன்னறி, மந்திர ஆற்றலால் முன்னதாகக் காண், முன்னறிந்து கூறு, முன்னுணர்வு பயில்.
diving
n. முழுகுதல், முக்குளித்தல், (பெயரடை) முழுகுகிற, முக்குளிக்கிற.
diving-bell
n. மூழ்கு கூண்டு, ஆழநீர்நிலையில் ஆளை வைத்து அனப்பத்தக்க வாய்ப்பிசைவுகளையுடைய மணியுருவ அமைவு.
divining-rod
n. அடிநில நீர் உலோக வளங்களைக் கண்டுபிடிக்க உதவுவதாகக் கருதப்படும் கோல்.
divinity
n. தெய்வத்தன்மை, கடவுள், தேவதை, தெய்வம், தெய்வத்தன்மை வாய்ந்தவர். பூசிக்கத் தக்கவர். இறைமையியல், பல்கலைக்கழகத்தில் இறைமையியல் ஆய்வுத்துறை.
divinize
v. தெய்வமாக எண்ணு, கடவுள் ஆற்றலுடையதாதக் கருது.
divisibility
n. பிரிக்கப்படுந் தன்மை, பிரித்துணரப்படும் தன்மை, (கண) மீதியில்லாமல் வகுபடும் நிலை.