English Word (ஆங்கில வார்த்தை)
Tamil Word (தமிழ் வார்த்தை)
disturb
n. கலைவு, (வினை) அமைதிகுலை, உலைவுசெய், இடையிட்டுத் தடு, தொல்லைகொடு, குழப்பு, கலக்கு, கிளர்ச்சி செய்.
disturbance
n. குழப்பம், கலக்கம், தடுமாற்றம், கொந்தளிப்பு, கிளர்ச்சி, அமளி, ஆரவாரம், தொடர்பு கலைவு, இடைத்தடை, இடையீடு, அமைதிகுலைவு, உலைவு, பூசல், சச்சரவு, தொந்தரவு, உடைமை உரிமையில் தலையீடு.
disturbant
n. அமைதிகுலைப்பவர், அமைதி குலைப்பது, (பெயரடை) அமைதி குலைக்கிற.
disunion
n. ஒற்றுமையின்மை, பிரிவு, பொருந்தாமை, இசைவுக்கேடு, வேற்றுமை.
disunite
v. கூட்டிலிருந்து பிரி, கூட்டுப்பிரி, பிரிவுசெய், ஒற்றுமை கெடு, பிரிவுறு, பிளவுறு.
disunity
n. ஒற்றுமைக்கேடு, ஒற்றுமையின்மை.
disuse
n. வழக்கொழிவு, வழங்காமை, வழக்காறின்மை, பயனொழிவு, பயிலாமை, (வினை) வழங்காதொழி, வழக்கொழி.
disutility
n. இடையூறு, தடங்கல், வாக்கப்போக்குக் கேடு.
disyllable
n. ஈரசைச்சொல், ஈரசைச்சீர்.
ditch
n. குழி, பள்ளம், அகழ்,நீர்வடிகால், பந்தாடுஞ் சமநிலத்தின் கரை, (வினை) குழி அகழ், பள்ளம், தோண்டு, அகழியைச் சீர்செய், வடிகாலைத் தூய்மையாக்கு, சூழ அகழிடு,. வடிகாலிட்டு நீர் வடியவை, வண்டி முதலியவற்றின் வகையில் பள்ளத்தில் மாட்டிக் கொள்ளும்பச் செய்.
ditch-water
n. சாக்கடைநீர், கட்டுக்கரை நீர்.
ditcher
n. குழிதோண்டுபவர், குழி தோண்டும் கருவி, பள்ளத்தைத் தூய்மை செய்பவர், பள்ளத்தைத் தூய்மை செய்யும் இயந்திரம், அகழி, செப்பனிடுபவர், அகழி செப்பனிடும் பொறி.
ditheism
n. கடவுளர் இருமைக்கோட்பாடு, சமய இருமைக் கோட்பாடு, நன்மை தீமையாற்றல்கள் இரு வேறாகக் கொள்ளும் கோட்பாடு.
dither
n. நடுங்கநிலை., நடுக்கம், நடுக்குவாத வலிப்பு, உணர்ச்சியார்வம், பரபரப்பு, துடிதுடிப்பு, மனக் கலக்கம், (வினை) நடுங்கு, துடிதுடி, குழப்பமடை தயங்கு தடுமாறு.
dithyramb
n. பாக்கஸ் என்ற கிரேக்கக் கடவுளுக்குதரிய துதிப்பாடல், கொந்தளிக்கும் களியாட்டப் பாடல், ஆரவாரப் புகழ்ப்பாசுரம், தேவபாணி வகை.
dithyrambic
n. ஆரவாரப் புகழப்பாசுரம், (பெயரடை) பாக்கஸ் என்ற கடவுளின் பெருமையினைக் கூறும் கிரேக்க துதிப் பாடலைப் போன்ற, கழிமகிழ்வுடைய, துதிப்பாடலுக்குரிய, இசை ஆரவாரமான.
dittany
n. நெடி பரப்பும் இலைகளுடன் ஆவி நெய் அளிக்கும் பூண்டுவகை, நாரத்தை இனச் செடிவகை.
dittography
n. எழுத்துப்படியெடுக்கம்போது தற்செயலாக எற்படும் பிழைபட்ட இரட்டுறு பகர்ப்பு.
ditton
n. மேற்படி,. மேலே கூறப்பட்ட அதே செய்தி, முன் குறிப்பிட்ட அதேசொல், எதிர்மடியான பொருள், மறுபடிவம், (பெயரடை) மேற்படியான, மேற்குறித்த, முன் குறிப்பிட்ட, முன் குறிப்பிட்டதே போன்ற, ஒரே வகைப்பட்ட, ஒரேமாதிரியான, (வினை) இருமடியாக்கு. படி இரட்டுறுத்து (வினையடை) முன் போலவே, மேலே கூறியபடியே, அப்படியே, அதுவே.
ditty
n. பாட்டு, சிறபாடல், (வினை) சொற்கள் இணைத்துப் பாடலமை.