English Word (ஆங்கில வார்த்தை)
Tamil Word (தமிழ் வார்த்தை)
devotion
n. பக்தி, ஒருமுக நோக்குடைய கடவுட்பற்று, முழு ஈடுபாடு, நேர்வு, புனித காரியத்துக்கென ஒதுக்கி வைத்தல், ஒருமுகப்படுத்தப்பட்ட செயல், ஆர்வப்பற்று, முனைப்பார்வம், ஈடுபடட சேவை, வழிபாடு.
devotions
n. pl. வணக்க வழிபாடு, வேண்டுதல்கள்.
devour
v. பேராவலுடன் விழுங்கு, விலங்ககளைப் போலப் பெருந்தீனிகொள், பேரழிவு செய், கொன்ழி, சூழ்ந்து பாழ்படுத்து, கருத்தூன்றிப்பார், ஊன்றிக் கேள். பேரார்வத்துடன் நுகர், கருத்தைக் கவர், உளத்தை ஆட்கொள், விரைந்து கடந்து செல்.
devout
a. கடவுட்பற்றுள்ள, சமயப்பற்றுள்ள, வழிபாட்டுணர்ச்சியுள்ள, ஆழ்ந்த பற்றுடைய, கருத்தூன்றிய உள்ளார்வமுடைய, மனமார்ந்த முழு ஈடுபாடுடைய.
dew
n. பனித்திவலை, பனி போன்ற ஆவி நுண்திவலை, காலைநேரக் கிளர்ச்சி, புத்தூக்கம், புத்தூக்கந் தரும் தறம், நுண்ணய ஊக்க ஆற்றல், நீர்த்துளி, வியர்வைத்துளி, (வினை) பனித்துளிபோல் உருவாக்க, பனி உருவாக, பனித்துளியால் நனை, ஈரமாக்கு.
dew-berry
n. நீலவண்ணமும் பனித்துளிபோன்ற பல பளப்புமுள்ள பழச்செடி வகை.
dew-claw
n. நாயின் பின்னங்காலில் உள்ள முதிர்வுறா மரபு எச்சச் சின்னமாக சிறு விரலமைப்பு.
dew-pond
n. பனிக்குளம், பனித்துளியால் நிறைந்த பள்ளம்.
dew-retting
n. பனியிலும் மழையிலும் நனையவிட்டுச் சணலின் பசைப்பதம் கெடுக்கும் முறை.
dewan
n. முதலமைச்சர், நிதி அமைச்சர்.
dewfall
n. பனிப்படிவு, பனிபடியும் நேரம்.
dewlap
n. அலைதாடி, மாட்டின் கழுத்தடியிலுள்ள தொங்கு மடி, விலங்கு பறவைகளின் தொங்கு தாடை.
dewpoint
n. பனி உருவாகம் தட்பவெப்ப நிலை.
dexter
-1 n. உருவடக்கமான பயிற்சியினக் கால்நடை வகை.
dexterity
n. கைத்திறம், கைப்பழக்கம், அருந்திறன், சாமாத்தியம், வலக்கைப்பழக்கம், வலக்கைத்திறம்.
dextrin, dextrine
செயற்கைப் பசைவகை, அஞ்சல் தலை முதலியவற்றில் பயன்படுத்தபடும் பிசின்வகை.
dextrose
n. பழ வெல்லம், பழச்சர்க்கரை.
dextrous,
a. வலக்கைப் பழக்கமுள்ள, கைத்திறமிக்க, பயில், திறமிக்க, அறிவுத்திறமிக்க, நுண்திறம் வாய்ந்த.
Dey
n. துருக்கிய காலாட்படைத் தலைவர், வடக்கு ஆப்பிரிக்காவிலுள்ள அல்ஜியர்ஸ் மண்டலத் தலைவர்.