English Word (ஆங்கில வார்த்தை)
Tamil Word (தமிழ் வார்த்தை)
devil-in-a-brush
n. தோட்டமலர்வகை.
devil-may-care
மடத்துணிச்சல் வாய்ந்த, அடங்காப்போக்குடைய, சிறிதும் கவலையோ பொறுப்போ இல்லாத.
devil-worship
n. பேய்வழிபாடு, காகசஸ் பகுதியிலுள்ள சமயப்பிரிவு.
devilish
a. பேய்த்தன்மையுடைய, வெறுக்கத்தக்க, பிழக்கப்படத்தக்க, தொந்தரைவாய்ந்த, மிக மோசமான, (வினையடை) மிகவும்.
devilism
n. பேய்க்குணம், தீ நடத்தை, பேய்வழிபாடு.
devilment
n. குறுமபுச்செயல், பொல்லாச் சூழ்ச்சி, கிளக் கூத்தாட்டம், அடங்கா எழுச்சி, இயற்கை மீறிய செய்தி, பேய்த்தனமான நிகழ்ச்சி.
devilry, deviltry
சூனியம், மாயவித்தை, பேயாட்டு, சைத்தான் சேட்டை, இழிகுணம், கொடூரம், மூர்க்கத்தனம், மடத்துணிச்சலுள்ள குறும்புத்தனம், பொல்லாக் களியாட்டம், எக்களிப்பு, பேயாட்டுக்கலை, பேய்களின் தொகுதி.
devious
a. தொலைவான, தொடாபில்லாத, சுற்றான,வளைந்துவளைந்து செல்கிற, தவறான, வழிவிலகிச் செல்கிற.
devise
n. இறுதிப்பத்திரம் எழுதுதல், இறுதிப்பத்திரம், இறுதிப்பத்திரத்தின் உடைமை ஒதுக்கீட்டு வாசகம், இறுதிப் பத்திர மூலம் வழங்கப்பட்ட உடைமை, (வினை) கற்பனை செய், புதுவது புனை, உருவாக்கு, சேர்த்து அமை, திட்டமிடு, சூழ்ச்சிசெய், ஆலோசனை செய், இறுதிப்பத்திரம் எழுதிவை, உடைமையை இறுதிப்பத்திரம் மூலம் உரிமையாகக் கொடு.
devitalize
v. உயிராற்றல் அற்றதாக்கு, உயிரூட்ட மளிக்கம் கூறுகளை அகற்று.
devitrify
v. கண்ணாடி போன்ற தன்மை மாற்று, கண்ணாடி முதலியவற்றைஅரை ஒளி ஊடுருவும்பொருளாக்கு, கண்ணாடித் தன்மையினிடமாக மணியுருப் பண்பூட்டு.
devoid
a. சிறிதும் இல்லாத, முற்றிலும் ஒழிந்த, முழுதும் தவிர்தலுடைய.
devoir
n. விழுக்கடன், இஸ்ன்ற முழு அளவுக்கடமை, சேவை, தொண்டு.
devolute
v. மாற்று, படிமாற்ற முறையில் உடைமை கைமாற்று, ஆட்பேராக வேலை செய்யும்படி ஏற்பாடுசெய்.
devolution
n. படிமுறைவருகை, பல மாற்றப்படிகள் கடந்துவந்தடைதல், உடைமையின் மரபுரிமை வருகை, பயன்படுத்தப்படா உரிமை மூல உரிமையாளருக்கே மீளுகை, உடைமை கைமாறுதல், அதிகாரமாற்றம், பொறுப்புரிமை ஒப்படைப்பு, சிறிது திரிபுற்ற தன்னாட்சியுரிமை, உயிர் மலர்ச்சியில் பின்னிடைவுப்போக்கு.
devolve
v. முறைப்படி உரிமையாக்கு, உரிமைமாற்றிக் கொடு, அதிகாரம் மாற்றி ஒப்படை, உருட்டித்தள்ளு, மரபுப்படி வந்தடை.
Devonian
n. இங்கிலாந்தில். 'டெவன்ஷயர்' என்ற மாகாணத்துக் குடிமப்ன், மண்ணியல் படிவ அமைப்பு வகை, (பெயரடை) டெவன்ஷயரை'ச் சேர்ந்த, மண்ணியல் படிவ அமைப்புவகை சார்ந்த.
devote
v. ஒவக்கிவை, புனித காரியத்துக்கென நேர்ந்து விடு, முழுதும் ஈடுபடுத்து, ஒப்படைத்துவிடு, ஊழ்வசம் ஒப்படை.
devoted
a. பக்தியுள்ள, ஈடுபாடு கொண்ட, ஈர்வப் பற்றுக் கொண்ட, நோன்புறுதி கொண்ட, புனித காரியத்துக்குஒதுக்கிவிடப்பட்ட, முடிவுத் தீர்ப்பளிக்கப்பட்ட.
devotee
n. பக்தர், பற்றுறுதியுடையவர், வழிபாட்டாளர், முழு ஈடுபாடுடையவர், முனைப்பார்வமுள்ளவர்.