English Word (ஆங்கில வார்த்தை)
Tamil Word (தமிழ் வார்த்தை)
dry-goods
n. pl. நீர்ப்பொருளாயிராத கூலம்போன்ற பண்டங்கள்,.
dry-nurse
n. தானே பாலுட்டாமல் குழந்தையை வளர்க்கிற தாதி, (வினை) தானே பாலுட்டாமல் குழந்தையைப் பேணி வளர்.
dry-plate
n. முன்னதாக வேதி நீர்மங்களில் தோய்க்காமல் படம் எடுக்கக்கூடிய கூருணர்ச்சியுடைய நிழற்பட அட்டை.,
dry-point
n. காடிக்காரம் இல்லாமலே செப்புத்தகட்டில் செதுக்கு வேலை செய்வதற்கான வரிய ஊசி, கூரிய ஊசியினால்செதுக்கு வேலை, (வினை) தானே பாலுட்டாமல் குழந்தையைப் பேணி வளர்.
dry-rot
n. உளுப்பு, காளான் வகைகளினால் வெட்டு மரத்துக்குப் புறந்தோன்றாமல் உள்ளீடாகச் சிதைவு ஏற்படுத்தும் நோய் வகை, உள்ளீடான சிதைவு, பண்புச் சீர்கேடு.
dry-salt
v. நீர்ப்பொருளில் ஊறவையாமலே உப்பிட்டுப் பதனப்படுத்து.
dry-salter
n. மருந்துச்சரக்குகள், சாயங்கள், பதனச் சரக்குகள் ஆகியவற்றில் வாணிகம் செய்பவர்.
dry-saltery
n. மருந்துச் சரக்குகள், சாயங்கள், பதனச்சரக்குகளின் வாணிகம், மருந்துச்சரக்குகள் சாயங்கள், பதனச்சரக்குகள் விற்கும்கடை.
dry-shod
a. செருப்பு நயைத, கால்கள் நனையாத (வினையடை) செருப்பு நனையாமல்,கால்கள் நனையாமல்,
dry-stone
a. காரையின்றிக் கல்லினால் கட்டப்பட்ட.
dry-waller
n. காரையின்றிச் சுவர்கள் எழுப்புகிறவர்.
dryad
n. அணங்கு, நீரரமகள், வனதேவதை, காட்டு மரம்.
Dryasdust
-1 n. கவர்ச்சியற்ற முறையில் கடும் உழைப்புச்செய்து ஆராயும் பழம்பொருளாய்வாளர், கவர்ச்சியில்லாத வரலாற்றாசிரியர்.
drycell
n. மின்பகுவுறுப்பு நீர்ப்பொருளாயிராமல் பசையாயிருக்கிற மின்கலம்.
dryfisted
a. ஊதியம் கிடைத்தால் பணம் பெற்றுக் கொண்டு இழப்பு நேர்ந்தால் பணம் கொடுக்கிற, (வினையடை) ஊதியம் கிடைத்தால் பணம் பெற்றுக்கொண்டு இழப்பு நேர்ந்தால் பணம் கொடுத்து.
dryice
n. குளிர்பதனமுறையிலும் பொறியாண்மையிலும் பனிக்கட்டிக்கு மாற்றாகப் பயன்படுத்தப்படும் உறை கரியீருயிரகைப்பாளம்.
dtente
n. நாடுகளிடையே நிலவிகின்ற மனக்கசப்பினை நீக்கம் முடிவமைதி.
du,lcimer
பல்வேறு நீளமான தந்திகளுள்ள இசைக் கருவி வகை, யூதரின் பையிசைக்கருவி.
dual
n. மொழிகள் சிலவற்றில் காணப்படும் ஒருமை பன்மை எண்களுக்கு இடைப்பட்ட இரட்டைப்பொருள்களைக் குறிக்கும் இருமை எண், இருமை எண் சார்ந்த சொல், சொல்லில் இருமை எண் சார்ந்த வேற்றுமைத் திரிபுவடிவம், (பெயரிசை) இரண்டுக்குரிய, இரண்டுகொண்ட, இரு மடியான, இரண்டாகப் பகுபட்ட, இரட்டையான.
dual;ity
n. இருமை, இரட்டைத்தன்மை, இரட்டையாயுள்ள நிலை.