English Word (ஆங்கில வார்த்தை)
Tamil Word (தமிழ் வார்த்தை)
dualin
n. (வேதி) வாள்தூள் வெடியுப்பு முதலிய பொருள்கள் கலந்த ஆற்றல்மிக்க வெடிமருந்து வகை.
dualism
n. இருமை, இருமை எண் வழக்காறு, (மெய்) இருபொருள்வாதம், துவைதம், நன்மை தீமை இருவேறு த்ததுவங்களாகக் கொள்ளும் கோட்பாடு, பருப்பொருள் உயிர் இருவேறெனக் கொள்ளும் கோட்பாடு.
dualist
n. இருபொருளுண்மைக் கோட்பாட்டாளர், இருபொருள்வாதி, துவைதி.
dualistic
a. இரண்டு கொண்ட (மெய்) இருபொருள் வாத்ததுக்குரிய.
dub
-1 v. ஆற்றின் சிறுமடு, குட்டை, சேற்றுக்குழி, சேறு.
dubbing
n. வீசப் பெருந்தகையெனப் பெயரிடுஞ் செயல், வாளின் பட்டையால் தோளைத் தட்டும் வினைமுறை, தோலை மென்மைப்படுத்தும் பசைப்பொருள்.
dubiety
n. ஐயப்பாட்டுணர்வு, சந்தேகத்துக்குரிய செய்தி.
dubious
a. ஐயுறவுக்குரிய, இரண்டகமான விளைவுக்குரிய, சந்தேகம் கொள்ளுவதற்குரிய, ஐயப்பாடுகொள்ள இடந்தருகிற, ஐயுறுகிற, தயங்குகிற, ஊசலாட்டமான, நம்பகமற்ற, நம்பும் தகுதியில்லாத, தௌிவற்ற, இனந்தெரியாத, இரண்டகமா, புதிரான.
dubitation
n. ஐயம், தயக்கம்.
dubitative
a. ஐயத்துக்குரிய,. ஐயுறமான, ஐயுறவு கெரிவிக்கிற, தயக்கத்துக்குதிய, தயக்கமுடைய, தயக்கம் தெரிவிக்கிற.
ducal
a. கோமகனைச் சார்ந்த, கோமகனைப் போன்ற கோமகன் நிலைக்குரிய, கோமகன் பட்டத்துக்குகந்த.
ducat
n. முற்கால ஐரோப்பிய பொன்நாணய வகை, பழம் பொற்காசு, நாணயம்.
ducats
n. pl. நாணயங்கள், பணம்.
duce
n. தலைவர், இத்தாலிய வல்லாட்சியாளர், முசோலினியால் மேற்கொள்ளப்பட்ட தலைவர் பட்டம்.
duchess
n. கோமாட்டி, கோமகனுடைய, மனைவி, மாண்ட கோமகனின் மனைவி.
duchesse
n. மேசை மைத்துணியாகப் பயன்படுத்தப்படும் மென்பட்டு வகை, மேசை மையத்துணி.
duchy
n. கோமகனுடைய ஆட்சிப்பகுதி.
duck
-1 n. கப்பற்பாயும் பைகளும் செய்ய உதவும் முரட்டுத் துணி வகை.
duck-billed
a. வாத்தினைப்போன்ற அலகுயை.
duck-hawk
n. சவப்புநிலச் சிறுநாய் வகை.