English Word (ஆங்கில வார்த்தை)
Tamil Word (தமிழ் வார்த்தை)
bitch
n. பிணவு, முடுவல், பெண்நாய், பெண்நரி, பெண் ஓள்ய், கீழ்மகள், சிறுக்கி.
bite
n. கடி, கடித்தல், கௌவுதல், பற்றுதல், பிடி, கடிகாயம், கடித்த தடம், கறிப்பு, கரம்புதல், கடிக்ககும் அளவான சிறுதுண்டு, சிறிதளவான உணவு, காரம், அரிப்பு, (வினை) கடி, கௌவு, பல்லினால் பற்று, பற்று, பல்லினால் வெட்டு, பிளவுபடுத்து,
bitein
v. செதுக்கு வேலையில் காடிமூலம் இடைவரி விழும்படி அரி, உள்ளடக்கு.
biter
n. கடிப்பவர், கடிக்கும் இயல்புடைய விலங்கு, தூண்டில் இரையைக் கௌவும் மீன். ஏமாற்றுபவர்.
biting
n. கடித்தல், (பெ.) கடிக்கிற.
bitt
n. (கப்.) தந்திவடம் சுற்றிவரியப்படுவதற்கான தூலங்கள் இரண்டினுள் ஒன்று, (வினை) தந்திவடத்தைத் தூலத்தில் வரிந்து சுற்று.
bitten, v.bite
என்பதன் முடிவெச்ச வடிவம்.
bitter
-1 n. தந்திவடச்சுற்று.
bitter-apple
n. பேதி மருந்துக்கு உதவும் வெள்ளரியினக் காய்வகை, வெள்ளரியினக் கொடிவகை.
bitter-pit
n. ஆப்பிள்பழ நோய்வகை, பொட்டு, புள்ளிவிழல்.
bitter-root
n. தசையிலையுடைய அமெரிக்க பாலைநிலப் பூண்டுவகை.
bitter-sweet
n. கசப்பும் இனிப்பும் உடைய நச்சுச்கொடி வகை.
bitterish
a. சற்றே கசப்பான.
bitterling
n. நடு ஐரோப்பாவிற்குரிய நன்னீர்வாழும் சிறு மீன் வகை.
bitterly
adv. கடுமையாக, கடுந்துயருடன்.
bittern
-1 n. காளையின் கதறலைப்போன்ற ஒலி எழுப்பும் நாறையினப் பறவை வகை.
bitterness
n. கசப்புத்தன்மை, கடுமை.
bitters
pl. கசப்புப் பூண்டு வகைகளினின்றும் வடிக்கப் பட்டுச் செரிமானத்திற்குப் பயன்படும் மருந்துநீர், கசப்புச் சுவையூட்டப்பட்ட கார மது.
bitting
n. குதிரை வாயில் கடிவாள வாயிரும்பு மாட்டுதல், குதிரையை மடக்குதல்.
bittock
n. சிறு துண்டு, சிறு கூறு.