English Word (ஆங்கில வார்த்தை)
Tamil Word (தமிழ் வார்த்தை)
belligerency
n. பொருநிலை, போர்நிலை, போரில் ஈடுபட்ட நிலை.
belligerent
n. பொருநர், போரிலீடுபட்டவர், போரிலீடுபட்ட நாடு, (பெ) போரிடுகிற, பொருநருக்குரிய.
bellman
n. மணி அடிப்பவர், மணியடித்துப் பொதுச்செய்தி அறிவிப்பவர், நகரின் தெருக்களில் செய்திகளைக் கூவியறிவிப்பவர்.
Bellona
n. ரோமர்களின் போர்த்தேவதை, வீராங்கனை, கவர்ச்சிகரமான வீரத்தோற்றமுடைய பெண்மணி.
bellow
n. எருத்தின் உக்காரம், வயிற்றிலிமிருந்து எழும் ஆழுந்த ஒலி, உறுமல், அலறல், முழக்கம், (வினை) உக்காரமிடு, உரக்கக்கூவு, நோவெடுத்து அலறு, சீற்றத்தினால் உரக்கக் கூச்சலிடு, இடி.பீரங்கி போல அதிரொலிசெய்.
bellows
pl. உலைத்துருத்தி, காற்றுஊதுந் துருத்தி, வெறுப்பு-அழுக்காறு முதலிய உணர்ச்சிகளைக் கிளறிவிடும் செய்தி, நுறையீரல், நிழற்படக்கருவியல் விரிந்துசுருங்கும் பகுதி.
bellpush
n. மின்விசைமணியை அடிக்க உதவும் விசைக்குமிழ்.
bellwether
n. கழுத்தில் மணிகட்டிய தலைமை ஆடு, கலாம் விளைப்பவர், கலகத்தலைவர்.
belly
n. வயிறு, வயிற்றை, உடம்பில் முன்புறத்தின் கீழ்ப்பாகம், இரைப்பை, குடல், உடல், கடும்பசி, பெருந்தீனி, கருப்பை, துருத்தியுள்ள பகுதி, பிதுக்கம், முன்புறம், கீழ்புறம், உட்புறம், இலைமேற்புறம், இசைப்பெட்டியில் ஒலி கொண்டுசெல்லும் பகுதி, நரப்பிசைக் கருவியின் மேற்பரப்பு, (பெ) வயிற்றின் பக்கமான, வயிற்றுக்குரிய, உடற்பற்றுள்ள, (வினை) உப்பலாகு, ஊது, புடை, பிதுங்கு.
belly-ache
n. வயிற்றுநோய்.
belly-band
n. சேணப்பட்டை, குதிரையின் வயிற்றின்கீழ் செலுத்தி வண்டியின் ஏர்க்கால்களுடன் கட்டப்படும் பட்டை அல்லது வார்.
belly-landing
n. சக்கரங்களைப் பயன்படுத்தாமல் விமானம் இறங்குதல்.
belly-laugh
n. அடங்காப் பெருஞ்சிரிப்பு.
belly-pinched
a. வயிறுகாய்ந்த, உணவுக்குத் திண்டாடுகிற.
bellyful
n. நிறைவயிற்றளவு, விருப்பநிறை அளவு, நிறைவு.
bellygod
n. வயிற்றாளி, வயிற்றச்சாமி, பெருந்தீனிக்காரர்.
bellying
n. உப்பல், உட்புடைத்தல், (பெ.) உப்புகிற, புடைப்பாகிற.
belomancy
n. அம்புகளைக் கொண்டு குறி கூறுதல்.
belong
v. உரிமைப்படு, உரியவாரயிரு, உரியதாயிரு, தொடர்புடையராயிரு, தொடர்புள்ளதாயிரு, உடைமையாயிரு, கூறாயிரு, இணைபகுதியாயிரு, பிறப்புரிமை கொண்டிரு, வாழ்தொடர்பு கொள், உறுப்பினராயிரு, இனமுறைப்படு, வகைப்படு, தகுதிப்படு, கடமைப்படு.
belongings
pl. உடைமைகள், மூட்டை முடிச்சுக்கள், உடனிருப்புக்கள், துணைப்பொருள்கள்.