English Word (ஆங்கில வார்த்தை)
Tamil Word (தமிழ் வார்த்தை)
beloved
n. அன்பிற்குரிய, அருமையானவர், செல்வக்குழந்தை, காதலன், காதலி, (பெ.) கண்மணி அனைய, பெரிதும் நேசிக்கப்பட்ட.
below
adv. கீழ்ப்புறமாக, தாழ்வாக, உயரம் குறைந்த இடத்தில், நில உலகின் மீது, நரகத்தில், கீழ்த்தளத்தில், நீரோட்டம் செல்லும் திசையில், கீழ்ப்படியில், இழிநிலையில், ஏட்டின் அடிப்பாகத்தில், நுலில் பின்வரும் பகுதியில்.
belowstairs
a. கீழ்த்தளத்திலுள்.
belt
n. அரைக்கச்சை, கோமான், வீரத்திருத்தகைக்குரிய அரைப்பட்டிகை, மேகலை, வார், இயந்திர உறுப்புகக்கலை இணைத்தியக்கும் தோல்பட்டைவார், பட்டிகை அணிவி, தோல்வகை முதலியவற்றால் கட்டு, வளை, சூழ்.
beltane
n. பண்டைக் கெல்டிக் இனத்தனரின் மே முதல்நாள் விழா.
belted
a. அரைக்கச்சை அணிந்த, வீரத்திருத்தகைப்பட்டிகை அணியப்பெற்ற, பட்டை போட்டுள்ள.
belting
n. வார், வார்ப்பட்டை-தோல்வார்ப்பட்டைகளின் திரள்,
beluga
n. வெள்ளைத் திமிங்கில்ம்.
belvedere
n. நிலாமேடை, வேனில் மாடம், முகப்புக்கூடாரம்.
bema
n. பண்டைய ஆதென்ஸ் பொதுப்பேரவையில் பேச்சாளர்கள் நின்று பேசிய மேடை.
bemazed
a. திகைப்புண்ட, குழப்பமடைந்த.
Bembex
n. பெருத்த ஒலியெழுப்பும் மணற் குளவிவகை.
bemean
v. தாழ்ந்து, இழிவுபடுத்து.
bemire
v. சேறுபூசு, அழுக்காக்கு, சேற்றில் அமிழ்த்து.
bemoan
v. புலம்பு, துயருறு, எண்ணி இரங்கு, வருந்திஏங்கு.
bemouth
v. தாராளமாகப் புகழ்ந்துரை, கட்டுரை கூறு.
bemuddle
v. முற்றும் குழப்பமடையச்செய்.
bemuse
v. உணர்வு மழுங்கச்செய், மனங்குழப்பு.