English Word (ஆங்கில வார்த்தை)
Tamil Word (தமிழ் வார்த்தை)
by-blow
n. பக்கவாட்டான அடி, முறைகேடாகப் பிறந்த குழந்தை.
by-corner
n. நேர்பாதையிலிருந்து விலகி ஒதுங்கிய இடம்.
by-election
n. துணைத்தேர்தல், இடைத்தேர்தல்.
by-form
n. கிளை ஒழுங்குமுறை, வழக்கு நெறியிலிருந்து சிறிது மாறுபட்ட ஒழுங்கு.
by-going
n. இடைகடப்பு, கடந்து செல்லுதல்.
by-motive
n. வெளியிட்டுக் கூறாக உட்கோள், உள்நோக்கம், தனிநோக்கம்.
by-name,
விளையாட்டுப் பெயர், சாட்டுப் பெயர், அடை பெயர், இழிவுப் பெயர், புனைபெயர்.
by-speech
n. திடீர்ப்பேச்சு.
by-time
n. இடை ஓய்வுக்காலம்.
by-work
n. ஓய்வுநேர வேலை, இடைவேலை.
bycoket
n. உயர்குடியர் அணியும் வளைந்த கூர்முனைத்தொப்பி.
bye
n. துணை நிலைப்பொருள், முக்கியமல்லாத கிளைச்செய்தி, நேரடிநோக்கில்லாத பொருள், விளையாட்டுப் போட்டியில் ஆடாமல் அடுத்தவட்ட நிகழ்ச்சியை அடைபவர் நிலை, கோழிச் சண்டையில் கிளைக்காட்சி, குழிப்பந்தாட்டத்தில் போட்டி முடிவில் எஞ்சிய குழிகளைக் குறித்த ஆட்டம், குழிப்பந்தாட்டத்தில் ஆட்டம் முடிவுற்றபின் எடுக்கும் குழிகள், (பெ.) முக்கியமல்லாத, துணைமையான, விலகிய, கிளைநோக்கமுடைய, தனியான, நேரல்லாத, சுற்றுமுகமான.
bygone
a. கடந்துசென்ற, கழிந்த.
bygones
pl. சென்றகால நிகழ்ச்சிகள், பழங்குறைபாடுகள்.
bylane
n. குறுக்குச்சந்து.
bylaw
n. துணைவிதி, கிளைநிலைச் சட்டவிதி, தனிநிலைச் சட்டவிதி, இணைநிலைவிதி, துணை நிரப்பு ஒழுங்கு, உய்த்துணர் ஒழுங்கு.
bypass
n. பக்கவழி, பாதைஇடைகடப்பு நெறி, நீரோட்ட மின்னோட்டங்களில் இடைத்துரடு கடக்கும் சுற்றவழி, (வினை) பக்கவழியாகச் செல்,கிளைவழியூடாகச் செலுத்து, இடைச் சுற்றி வழியில் பாயவிடு, வஞ்சிக்க முயலு.
bypassage
n. கிளைவழி, ஊடுவழி.