English Word (ஆங்கில வார்த்தை)
Tamil Word (தமிழ் வார்த்தை)
busy
a. சுறுசுறுப்பாக, முழுதும் வேலையில் ஈடுபட்ட, ஆரவாரக் கிளர்ச்சியுடைய, ஆர்ப்பட்டம் செய்கிற, விடாமுயற்சியுள்ள, ஓயாது குறுக்கீடு செய்கின்ற (வினை) சுறுசுறுப்பாக்கு, ஈடுபட்டுழைக்க வை, முழுஈடுபாடு கொள்ளவி.
busy-body
n. பிறர் அலுவல்களில் தலைதயிடுபவர், செல்வோரைக்காணும்படி பலகணியில் அமைக்கப்பட்ட கண்ணாடி.
busyness
n. சுறுசுறுப்பாக இருக்கும் தன்மை.
but
-1 n. மறுப்பு, எதிர்ப்பு, தடை, (பெ.) தடையான, எதிர்க்கிற, (வினை) மறுப்புக் கூறு, தடை செய், தடையாக எதிரேவை.
butadience
n. (வேதி.)நீரகக்கரியவகை, சதுப்புநிலளிவகை.
butane
n. (வே.தி.) நீரகக்கரியவகை, சதுப்புநிலவளிவகை.
butcher
n. இறைச்சிக் கடைக்காரன், தினற்பொருட்டுக் கொல்லபவன், தசைவாணிகன், இரத்தக்களரிச் செயல்களில் விருப்புள்ளவன், கொலைக்காரன், மீன் துர்ணடிலுக்கான செயற்கைப்புழு, (வினை) உணவிற்காகக் கொலைசெய்,கொல்லு, சிதை, கொடுமையாகக் கொல்லு, இரத்தக் களரியாக்கு, நடிப்பைப் பாழ்படுத்தி. சிதைத்துப் பாழ்படுத்து.
butchering
n. தினற்பொருட்டு உயிர்களைக் கொல்லுதல்.
butcherly
a. இறைச்சிக் கடைக்காரனைச் சார்ந்த, கசாப்புக்காரன் போன்ற, கொடுமைமிக்க.
butchery
a. பெருங்கொடுமை, சித்திரவதை, படுகொலை, கொலைக்களம், இறைச்சி வெட்டுமிடம், இறைச்சிக்கடை.
Butea
n. (தாவ.) உயரிய பிசின் தரும் பட்டானிக் குடும்பஞ்சார்ந்த மரவினம்.
butler
n. உணவுமேடைப் பணியாள், தொண்டுழியர், அரசர் அகப்பணியாள், (வினை) உணவுமேடைப் பணியாளாக வேலைசெய்.
butlerage
n. அகப்பணித்துறை.
butlership
n. உண்கலங்கள்-சாராயவகைகள், ஆகியவற்றின் பொறுப்பாளர் நிலை, அரசகுடும்ப மேலாள் நிலை.
butlery
n. சமையல் தடடு முட்டகம், அரசு குடும்ப மேலாளின் குடிகல உக்கிரணம்.
butment
n. மூட்டு, மூட்டி இணைத்தல், பொருந்திக் கூடுதல்.
butster-boat
n. மேசையில் உருக்கின வெண்ணெயை வைக்கும் கலம்.
butt
-1 n. தலையால் முட்டுதல், இடித்தல், (வினை) ஆடுபோன்று தலையாலே முட்டு.
butt-end
n. தடித்த முனை, கைப்பிடி.
butte
n. செங்குத்தாயுயர்ந்து தட்டையான உச்சியுல்ன் சூழ எத்தொடர்பு மில்லாமல் தனியொரு தூபிபோன்று நிற்கும் குன்று, கோவுயர் குன்று.