English Word (ஆங்கில வார்த்தை)
Tamil Word (தமிழ் வார்த்தை)
busboy
n. விசைக்கலத் துணை ஏவலாள்.
busby
n. வலதுபுறம் சிறு தொங்குபை போன்ற அமைப்புக் கொண்ட குதிரைவீரர்கள் அணியும் கம்பளித்தொப்பி.
bush
-1 n. குத்துச்செடி, புதர், குறுங்காடு, சிறுதூறு, சாராயக் கடைகளில் அடையாளத்திற்காகத் தொங்கவிடப்படும் செடிவகையின் கிளை, மரங்களில்லாத பயிரிடப்படாநிலம், தரிசு நிலம், புறக்காடு, சாராயக்கூடை, (வினை) அடர்ந்து வளர், குத்துச்செடி போலாகு, குத்துச்செடிகளை நடு, குத்துச்செடிகளுக்கு ஆதரவளி, பரம்பால் விதைகளை மூடு.
bush-baby
n. குரங்கு போன்ற தென்ஆப்பிரிக்க பால்உணியின உயிரினம்.
Bush-man
n. குட்டையான பழுப்பு நிறம் வாய்ந்த தென்ஆப்பிரிக்க நாடோடி வேட்டுவ இனத்தவர்.
bush-metal
n. துப்பாக்கிக்குப் பயன்படுத்தப்படும் கடும் பித்தளைக்கலவை.
bush-pilot
n. மக்கள் வாழாப் பகுதிகள் வழி பயிலும்விமானி.
bush-rope
n. தொற்றிப்படருகிற திருகு கொடிவகை.
bush-telegraph
n. செய்திவிரைந்து அலர்பரவுதல்.
bushcraft
n. குத்துச் செடிகளின் பாங்கறி திறம்.
bushed
a. குத்துச் செடிகளில் மறைந்து போன.
bushel
n. மரக்கால், எட்டுக்காலன் அளவு.
Bushido
n. ஜப்பானிய நாட்டினரின் வீரப் பண்புநய மரபுத்தொகுதி.
bushiness
n. அடர்த்திமை, மயிரடர்ந்த தன்மை, புதர் அடர்ந்த நிலை.
bushman
n. பண்படுத்தப்படாத புதுநிலக் குடியிருப்பபாளர். நாடாக்கப்படாக் காட்டகத்து வாழ்நர், காடுவழி செல்லும் நாடு சூழ்வாணர்.
bushmanship
n. குத்துச்செடிப் பாங்கறியும் ஆற்றல்.
bushmaster
n. தென் அமெரிக்க நச்சுப் பாம்புவகை.
bushranger
n. ஆஸ்திரேலியாவில் தப்பி ஒடிய குற்றவாளி, சட்டத்துக்குப் புறம்பானவர், பதுங்கி வழிப்பறி செய்து வாழ்பவர்.
bushveld
n. குறுங்காடுகள் கொண்ட தென் அமெரிக்கப் புல்வெளி நாடு.
bushwhaoker
n. குரங்குப் போர்முறைவீரர், பதுங்கிச் சண்டை செய்பவர், காட்டான், சிறு வெட்டரிவாள்.