English Word (ஆங்கில வார்த்தை)
Tamil Word (தமிழ் வார்த்தை)
burnishment
n. பளபளப்பு, மினுமினுப்பு.
burnouse
n. அராபிய நாட்டவர்கள் அணியும் முக்காடுள்ள ஆடை.
burnside
n. சிற்றாறின் அருகிலுள்ள நிலம்.
Burnsite
n. இராபர்ட் பர்ன்ஸ் என்ற ஸ்காத்லாந்து கவிஞரிடம் ஈடுபாடுடையவர்.
burnt
-2 v. எரித்த, எரிந்து மிஞ்சிய, வாடி வதங்கிய, வெந்த, கருகிய, சுட்ட, வாட்டிக் கடும்பசையற்ற, பதமாக்கப்பட்ட, எஃகில் பங்றேற்காது கடுபதமிஞ்சிய.
burnt-almonds
pl. தீய்ந்து போன சர்க்கரையிலிட்ட வாதுமைக்கொட்டைகள்.
burnt-cork
n. முகத்தைக் கருமையாக்கப் பயன்படும் கருகிய நெட்டிக்காரி, (வினை) நெட்டியைக் கருக்கு.
burnt-ear
n. பயிர்நோய் வகை.
burnt-offering
n. அவியுணவு, அவிப்பலி.
burnt(1), v.burn
என்ற சொல்லின் இறந்த கால முடிவெச்ச வடிவங்களுள் ஒன்று.
burr
-3 n. ஊர்கோள், பரிவேடம், வானகோளங்களின் சூழ் ஒளி வட்டம், உலோகங்களின் முரமுரப்பான வெட்டுவாய், சுக்கான் பாறை, திரிகைக்கல், சாணைக்கல்.
burreaucracy
n. பணித்துறை ஆட்சி, மையக்குவிமுக ஆட்சி, பணிமனையாளர், அரசியற் பணி முதல்வர், ஆளும் வகுப்பு.
burrel
n. இடைக்கால முரட்டுப் பழுப்புநிறத் துணிவகை.
burro
n. பொதி விலங்காகப் பயன்படும் சிறு கழுதை வகை.
burrow
n. வளை, பொந்து, குறுவிலங்குகள் நிலந்துளைத்து இடும் நிலப்புழை வழி, மரப்பொந்து, கல்விடர், தங்கிடம், புகலிடம், (வினை) வளைதோன்டு, உட்குடை, உட்குடைந்தியற்று, பதுங்கு, துளைத்துச்செல், நிலங்குடைந்து கொண்டு வழி உண்டுபண்ணு, கண் மறைந்துசெல், மறை மெய்ம்மைகள் அகழ்ந்தாராய்.
burry
a. தொத்திக் கொள்ளுகிற, ஒட்டிக்கொள்ளும் இயல்புடைய.
bursa
n. உராய்பு தடுப்பதற்குரிய பசைநீர் சரக்கும் பை போன்ற அமைப்பு, மரகுநீர்ச் சுரப்பி.
bursal
-1 a. (வில.) மசகுநீர்ச் சுரப்பி சார்ந்த.
bursar
n. பொருளாளர், ஸ்காத்லாந்துநாட்டுப் பல்கலைக்கழகம்-பள்ளி இவற்றின் காட்சிச் சாலையாளர், நிலைய அறக்கொடை பெற்றுப் பயிலும் மாணவர்.
bursarial
a. பள்ளிப் பொருளகத்தைச் சார்ந்த, உதவிச் சம்பளத்துக்கு உரிய.