English Word (ஆங்கில வார்த்தை)
Tamil Word (தமிழ் வார்த்தை)
burletta
n. நகைச்சுவைமிக்க இசைநாடகம், இசையார்ந்த கேலிக்கூத்து.
burliness
n. வலிவு, முரட்டுத்தன்மை, பருமனாக இருத்தல்.
burlingiron, burlingmachine
n. கம்பளிநுல் சிக்கு வாரி, சிக்ககற்றும் இயந்தரக்கருவி.
Burlington House
n. பிரிட்டனின் அரசுரிமைக் கலைக் கூடம் பிரிட்டிஷ் கலைக்கூடம் பிரிட்டிஷ் சங்கம் ஆகியவற்றின் செயலகங்கள் உள்ள கட்டிடம்.
burly
a. பெரிய, முரடான, உறுதியுள்ள.
Burman, Burmese
பர்மாநாட்டுக் குடிமப்ன், பர்மிய மொழி, (பெ.) பர்மியநாட்டைச் சார்ந்த, பர்மிய மொழியைப் பற்றிய, பர்மியக் குடிமக்களைச் சார்ந்த.
burmarigold
n. (தாவ.) முள் அமைந்த கனித்துய்களை உடைய செடிவகை.
burn
-1 n. சிற்றோடை, சிற்றாறு, கால்வாய்.
burner
n. விளக்கு, விளக்கில் திரி தாங்கும் பகுதி, தகளி, எரிப்பவர், தடுபவர், எரிவது.
burnet
n. இடைக்காலத்திய பழுப்பு வண்ணத் துணிவகை, ரோசா இனத்தைச் சார்ந்த செடிவகை, பழுப்புவண்ண மலர்களைக் கொண்ட செடிவகை, விட்டில்பூச்சி வகை, (பெ.) அடர்ந்த பழுப்பு வண்ணமான.
burnettize
v. மரங்களளப் பாதுகாக்க சர் வில்லியம் பர்னட் என்பவரால் கண்டுபிடிக்கப்பட்ட நீர்ம வண்ணமான.
burning
n. எரித்தல், பெருந்தீ, எரித்தழித்தல், எரிந்து போதல், எரியழிவு, தீப்பாடு, (பெ.) எரிகிற, சுட்டெரிக்கிற, சுடர் வீசுகிற, சூடான, எரிவுடைய, காந்துகிற, தீவிரமான, எல்லாருக்கும் தெரிந்த, கடு விவாதத்துக்கிடமான, மனவெழுச்சி மிக்க.
burning-glass
n. பகலவன் ஒளிர்க்கதிர்களை ஒருமுகப் படுத்தி அனல் உண்டாக்கும் கண்ணாடிக் குவிமுக வில்லை, சூரிய காந்திக் கண்ணாடி.
burning-house
n. காளவாய், சூளை.
burning-mirror
n. குழிவில்லை ஆடி, பகலவன் கதிர்களை ஒருமுகப்படுத்தி அனல் உண்டாக்கும் கண்ணாடிக் குவிமுக வில்லை, சூரிய காந்திக் கண்ணாடி.
burning-point
n. காய்ச்சிய எண்ணெய்வகை எளிதில் தீப்பற்றும் வெப்பநிலை, எரிநிலை முனை.
burnish
n. பளபளப்பு, மெருகொளி, (வினை) தேய்த்துப் பளபளப்பாக்கு,மெருகிடு, துலக்கு, மினுக்கு, தேய்ப்பில் பளபளப்புக்கொள், மெருகேறப்பெறு.
burnisher
n. பளபளப்பாக்கும் கருவி, பொருள் மெருகிடும் கருவி, துலங்கச்செய்பவர், மினுமினுப்பாக்குவோர்.
burnishing
n. தேய்ப்பு, மெருகீடு, (பெ.) தேய்த்து மெருகிடுகிற, பளபளப்பாக்குகிற, மெருகேற்கிற, மெருகிட உதவுகிற.