English Word (ஆங்கில வார்த்தை)
Tamil Word (தமிழ் வார்த்தை)
butty
n. (பே-வ.)தோழன், ஏடன்.
butyl
n. (வேதி.) வெறியப் படிமூலப் பொருள்.
butylene
n. (வேதி.) மூன்று சமஎடை விகிதறள்ள தனிமங்கள் கலந்த நீர்க்கரிமப் பொருள்.
butyraceous
a. வெண்ணெய் போன்ற, வெண்ணெய் அடங்கிய.
butyrate
n. எளிதில் ஆவியாகிற எண்ணெய்ப்பசையுள்ள.
butyric
a. வெண்ணெயைச் சார்ந்த, வெண்ணெய்க் கலப்புள்ள.
buxom
a. கொழுமையான, அழகிய, வளைந்து கொடுக்கிற, இணங்கி வருகிற, மகிழ்ச்சிமிக்க, சுறுசுறுப்புள்ள, எழுச்சியுள்ள, தளதளப்பான.
buy
n. விலைக்கு வாங்குதல், (வினை) கொள், விலைக்கு வாங்கு, அரிதிற்பெற்று, கைக்கூலி கொடுத்துத் தன் வயமாக்கிக் கொள், ஒன்றுக்குப் பதிலாக மற்றொன்றைப் பெறு, பரிமாற்றம் செய்.
buyer
n. விலைக்கு வாங்குபவர், பொருள் வாங்குவதற்கான பணியாள்.
buzz
-1 n. வண்டின் மென் முரசொலி, அடங்கிய இரைச்சல், கலகலப்பு, (வினை) முரலு, வண்டுபோல் ஒலி எழுப்பு, இரைச்சலிடு, அடங்கிய அரவம் உண்டுபண்ணு, இறக்கைகளை அதிர்வித்து ஓசை உண்டுபண்ணு, மெல்லப் பரவு, தொலைபேசிக் கம்பியின் மூலம் தந்திமொழி ஒலிக்குறி அறிவிப்புச் செய், விமானத்துறையில் தாழ்ந்து, மிக அருகாகப் பறந்து செல், அருகே பறந்து போக்கில் தலையிடு.
buzz-bomb
n. பறக்கும் குண்டு.
buzz-saw
n. வட்டமான இரம்பம்.
buzz-wig
n. அடர்த்தியான பெரிய பொய்மயிர்த்தொப்பி.
buzzard
-1 n. பருந்துவகை, முட்டாள், அறிவிலி, கோழை, சோம்பேறி.
buzzard-clock
n. பயிர்களுக்குத் தீங்கிழைக்கும் பழுப்பு நிறப் பெருவண்டு.
buzzer
n. வண்டுபோன்ற ஒலி எழுப்புபவர், முணுமுணுப்பவர், ஒலிக் கருவிவகை, வட்டமான இரம்பம், மின்சார அறிவிப்புக் கருவி.
buzzing
n. ஒலித்தல், முணுமுணுத்தல், முரலுதல், (பெ.) ஒலிக்கிற, முணுமுணுக்கிற, முரலுகிற.
buzzy
a. வண்டுபோல ஒலி எழுப்புகிற, முரலுகிற, முணுமுணுக்கிற.
bwana
n. ஆப்பிரிக்க வழக்கில் தலைவர், ஐயா,
by
-1 adv. அருகே, பக்கமாக, ஒதுக்கி, சேமித்து, அப்பால், விலக்கி, ஆல், மூலமாக, காரணத்தினால், துணைகொண்டு, உடன், உடனாக, அருகில், அருகாக, இடத்தில், கைவசமாக, சாய்வாக, பக்கமாக, கடந்து, பெயரால், முன்னிலையில், இடையீட்டு வாயிலாக, இடையாள் மூலமாக, வகையில் தொடர்ந்து, வரிசையில், இணங்க, காலத்தில், காலத்துக்குள்ளாக, கொண்டு பெருக்கி, பெருக்கலாக, கொண்டு வகுத்தபடி, அளவில், மாற்றளவையாக, ஒப்பீடு செய்தபடி.