English Word (ஆங்கில வார்த்தை)
Tamil Word (தமிழ் வார்த்தை)
bumper
n. மோதுபவர், மோதும் பொருள், உந்துபொறி வண்டியின் முட்டுத்தாங்கி, புகைவண்டியில் ஊடே நின்று தாக்குதல் ஏற்கும் அமைப்பு, படகுப் பந்தயம், நிறைந்து ததும்பும் கிண்ணம், பொங்குலம், மிகுவிளைவு, பொங்கு வளம், மக்கட்பொங்கு மாதிரள், சீட்டாட்டத்தில் ஒரு தரப்பு இரட்டிப்புக் கெலிப்பு, (பெ.) நிறைந்து வழிகின்ற, (வினை) சாராயம் நிறைந்த கிண்ணத்தைக்குடி.
bumpiness
n. வெட்டிவெட்டியிழுக்கும் இயல்பு, ஆட்டியலைகும் தன்மை.
bumpkin
-1 n. கப்பலின் முன்புறத்தினின்று நீட்டிக்கொண்டிருக்கும் சிறு மரத்தூலம், படகுகளின் பின்புறத்தில் வெளிப் புறமாக நீட்டிக்கொண்டிருக்கும் புறச்சட்டம்.
bumpkinish
a. பாங்கறியா நாட்டுப்புறப்பண்புடைய.
bumptious
a. வெறுப்பான அளவிற்குத் தன்முனைப்புமிக்க.
bumptiously
adv. அகப்பாவத்துடன்.
bumptiousness
n. வெறுப்பான அளவிற்கு முந்துறும் பண்பு, தன்னாணவப்போக்கு.
bun
-1 n. அப்பவகை, சிறுபழம் உட்செறித்து இனிப்பூட்டிய வட்ட அப்பவகை, குட்டையாகவும் வட்டமாகவும் வெட்டிய வட்டத் தலைமுடி.
buna
n. செய்முறைக்தொய்வகம், செயற்கை இரப்பர் வகை.
bunch
n. கொத்து, குலை, தொகுதி, கும்பு, குவியல், முடிச்சு, வீக்கம், மொத்தம், திட்ட அளவுள்ள கட்டுக் காயத்துணிச்சுருள் (வினை) கட்டிபோல வீங்கு, புடை, ஒன்றாக சேர், கொத்தாக இணை, அடர்த்தியாக்கு, ஆடை மடித்துக் கொசுவம் வை, நெருங்கு, (படை.) நேரிய இடை வெளியின்றி நெருக்கு.
bunched
a. கொத்தான, புடைத்த, கனலான, முன்துருத்தியுள்ள, உந்தலான.
bunchiness
n. புடைப்பு, தொகுதி, கொத்துத்தன்மை.
bunchy
a. கொத்தாக உள்ள, குலையுடைய, புடைத்த.
bund
-1 n. (செர்.) கூட்டுக்குழு, கூட்டரசுக்குழு.
bunder
n. (இ.) இறங்குமிடம், இறங்குதுறை, துறைமுகம், இரேவு, கப்பலில் சரக்கு ஏற்றி இறக்குமிடம்.
bunder-boat
n. துறைமுகப்படகு, கரையோரப் படகு.
bundle
n. பொடடணம், மூட்டை முடிச்சு, துணியிட்டு மூடிய சிப்பம், கொத்து, குலை, கும்பு, களம், கம்பு கட்டைகளின் தாறுமாறான கட்டு, வைக்கோல் புரி, வைக்கோல் கட்டு, நார்ப்பொருள் சிட்டம், நரப்புநாள முடிச்சு, நானுற்று எண்பது தாள் அளவுகொண்ட கட்டு, இழை நுல் சிட்டத்தின் அளவுத் தொகுதி, (வினை) மூட்டையாகக் கட்டு, பயணத்துக்கான பொட்டணம் கட்டு, கும்பு களமாக விரைந்து இடு, அவசரமான வெளயேற்று, குழப்பத்துடன் நெருக்கியடித்துச் செல்லு, முழு ஆடையுடன் படுக்கையில் ஒருங்குகிட.
bundook
n. (இ.) சுழல் துப்பாக்கி, பழங்காலத் துப்பாக்கி வகை.
bung
n. அடைப்பான், மிடாவின் துளையடைக்கும் தக்கை, (வினை) தக்கையால் மிடாவின் துளையை அடை.