English Word (ஆங்கில வார்த்தை)
Tamil Word (தமிழ் வார்த்தை)
bulletin
n. கால அறிவிப்பு வெளியீடு, அரசியல் செய்தி வெளியீடு, நோயாளி நிலை அறிவிப்பு.
Bullets and numbering
பொட்டு க்ஷீ எண்ணிடல்
bullfight
n. ஸ்பெயின் நாட்டுப் பெருவிருப்பக் காட்சியான எருது-மனிதன் சண்டை, மஞ்சி விரட்டு, ஏறுகோள்.
bullfighter
n. ஏற்றுப்பொருள், எருதோடு போர்புரிபவர்.
bullfighting
n. எருதுடற்றல், எருதும் மனிதனும் போராடுதல்.
bullfinch
n. பொழுவிய சிவந்த மார்புடைய சிறுபறவை வகை, தாண்டுதற்கரிய உயர்ந்த அடர்த்தியான முட்புதர்.
bullfrog
n. பெரிய தவளை வகை.
bullheaded
a. வேகமாகச் செல்கிற, பிடிவாதமான, அசைக்க முடியாத.
bullion
n. பொற்கட்டி, வெள்ளிக்கட்டி, நாணயமாக்கப் படாத பொன்-வெள்ளிப்பாளம், தம்பட்டமடிக்கப்படுவதற்கு முற்பட்ட பொன்-வெள்ளிப்பிழம்பு, பொன்-வெள்ளிக்கம்பிகளின் திருகு முடிகள், (பெ.) சொக்கத் தங்கத்தாலான, சொக்க வெள்ளியாலான.
bullionist
n. உலோகச் செலாவனி ஆதரவாளர், உரோக நாணயங்களை விரும்புபஹ்ர்.
bullish
a. எருதின் தன்மையான, தடித்த, முரட்டு இயல்புடைய.
bullock
n. மட்டக்காளை, காயடிக்கப்பட்ட எருது.
bullocks-heart
n. சீத்தாப்பழம்.
bulls-eye
n. கண்ணாடிக் குமிழின் புடைப்பு, விளக்கின் முப்ப்புகவுள்ள குவிந்த கண்ணாடிச்சில்லு, காவலர் கைவிளக்கு, வட்டமான திறப்பு, சாளரம், துப்பாக்கி சுடும் இலக்கின் மையம், இலக்கு மையம், பெரிய வட்டமான இனிப்புப் பண்டம்.
bulltrout
n. கடற்பெருமீன் வகை, கடலிலே முட்டையிட்டு விட்டு நன்னீருக்குத் திரும்பும் மீன்வகை.
bully
-1 n. கொடுமைக்காரன், எளியவரைக்கொடுமை செய்பவன், வீம்பு வீறாப்புக்காரன், அடாவடியன், கூலிக் கொலைஞன், கூலிக்காகக் கொடுமையிழைப்பவன், பரத்தர் உதவியால் பிழைப்பவன், (வினை) கொடுமையிழைப்பவன், கொடுமைப்படுத்தி அடக்கு, விடாத்தொல்லை கொடு, அச்சுறுத்தி, ஆராவாரம் செய், ஆர்ப்பரி.
bully-off
n. வளைகோற்பந்தாட்டத் தொடக்கப் பந்தெறிவதற்குரிய வினைமுறை மரபு, எதிரெதிர் ஆட்டக்காரர் ஒருங்கே காலால் பந்தருகே நிலன்றைந்து மட்டையுடன் மட்டை மோதிப் பந்தெறியத் தொடங்குதல், (வினை) வளைகோற்பந்தாட்டத்தில் பந்தாட்டத் தொடக்க வினை முறை மரபாற்று.
bully-rook
n. கொடியவன், எளியவரைத் துன்புறுத்துபவன், கூலிக்காரக் கொடியவன், தோழன், நண்பன்.
bully-tree
n. பாற்பசையும்-உண்கனியும்-பிசினும்-பலகையும் தரும் வேலை இந்தியத் தீவுகளின் மரவகை.
bullyism
n. எளியவரைக் கேலி செய்து கொடுமைப்படுத்தும் முறை.