English Word (ஆங்கில வார்த்தை)
Tamil Word (தமிழ் வார்த்தை)
bull-necked
a. தடித்த கழுத்துடைய.
bull-pen
n. எருதுத் தொழுவம், அமெரிக்க ஐக்கிய நாடுகளில் குற்றவாளிகளை அடைப்பதற்கான சிறு-தடுப்பு அறை.
bull-puncher
n. ஆஸ்திரேலிய எருது ஒட்டி.
bull-pup
n. விடாப்பிடி வேட்டைநாயின் சிறுகுட்டி.
bull-ring
n. எருதுக்கும் மனிதனுக்கு சண்டை நடக்கும் இடம், எருதுக்கும் விடாப்பிடி வேட்டைநாயினத்துக்கும் போட்டி நடத்தப்படும் இடம், வட்ட வெளியரங்கு, எருதின் மூக்காஞ் சரட்டு வளையம்.
bull-roarer
n. சிறு பையனின் ஒலி உண்டாக்கும் விளையாட்டுப்பொருள்,விளையாட்டுக் கையிராட்டை.
bull-terrier
n. விடாப்பிடி வேட்டைநாய் இனவகைக்கும் குட்டைநாய் இனவகைக்கும் இடைக்கலப்பான சிறு வேட்டை நாய்வகை.
bull-whack
n. கனத்த சாட்டை, (வினை) கனத்த சாட்டையால் அடி.
bulla
v. பண்டை ரோமநாட்டுக் குழந்தைகளின் பதக்கம் போன்ற அணிவகை, ஆவணத்தின் பொறிப்பு, புண், பொப்புளம், வட்டமாகவும் உருண்டையாகவுமுள்ள பொருட்கள்.
bullace
n. காட்டுப் பழவரவகை, கனிவகை.
bullary
n. போப்பாண்டவரின் திரு அறிக்கை திரட்டு.
bullate
a. கொப்புளம் கொண்ட, சுரிப்புக்கொண்ட, குமிழி போன்ற, குமிழ் வடிவான, உப்பிய.
bulldog
n. எருதுவேட்டைநாய், விடாப்பிடி, வேட்டைநாய், அச்சந்தரும் அச்சுறுத்தும் தோற்றமும் உடைய பெருநாயின் பிணவு. மவிடாப்பிடியர்,விடாக்கண்டர், சிறு கைத்துப்பாக்கி வகை, பல்கலைகழக ஒழுங்குத்தலைவர் பணியாள், (வினை) விடாப்பிடியுடைய அச்சந்தரும் அச்சுறுத்தும் தோற்றமும் உடைய பெருநாயை போலத் தாக்கு, மல்லிட்டெறி.
bulldoze
v. அச்சுறுத்தி அடக்க முயலு, வேலொடு நின்று இடுவெனக் கூறு.
bulldozer
n. நிலச்சமன் பொறி, நிலத்தைச் செப்பமாகச் சன்ன் செய்யும் கருவி, அச்சுறுத்துபவர், துப்பாக்கி, அச்சுறுத்தப் பயன்படும் கருவி.
bullet
n. துப்பாக்கிக்குண்டு, இரவைக்குண்டு.
bullet-dawer
n. காயத்தினின்றும் துப்பாக்கிக் குண்டை எடுக்கும் கருவி.
bullet-head
n. உருண்டையான தலை, அறிவற்றவர், சுரணையற்றவர், பிடி முரண்டர்.
bullet-headed
a. உருண்டையான தலையுடைய, பிடிவாதம் கொண்ட.
bullet-proff
a. குண்டுத்தடையான, துப்பாக்கிக் குண்டு துளைத்துச்செல்ல முடியாத.