English Word (ஆங்கில வார்த்தை)
Tamil Word (தமிழ் வார்த்தை)
briery
a. முள்ளார்ந்த, முள்ளடர்ந்த.
brig
n. இருபாய்மரக்கப்பல்.
brigade
n. படை அணிப்பகுதி, களப்பீரங்கிப் பிரிவுல்ன் மூன்று காலாட்பிரிவுகளடங்கிய படைவகுப்பு, கவசப்படைப்பகுதி, ஒழுங்கும் கட்டுப்பாடுமுள்ள தொண்டர்குழு, (வினை) படைப்பகுதியாக அமை, படைப்பிரிவுகல் இணை, படை வகுப்புக்களாக அமை, படைப்பிரிவுடன் இணை, படை வகுப்புக்களாக உருவாகு, ஒழுங்காக அமை.
brigademajor
n. படைப்பகுதித் துணைப்பணியாளர்.
brigadier
n. படைப்பகுதித் தலைவர், படைப்பணியாளர்.
Brigadier-General
n. படைப்பகுதித் தளபதி.
brigandish
a. கொள்ளைக்காரனுக்குரிய, கொள்ளையடிக்கும் இயல்புடைய, கொள்ளைக்காரன் போன்ற.
brigantine
-1 n. உடலின் மேற்பகுதியைக் காக்கும் இருப்புக் கவசம்.
bright
a. ஒளிர்கிற, ஒளிமிக்க, பளபளப்பான, விளக்கமான, முனைப்பான, தௌிந்த, மகிழ்ச்சிமிக்க, அறிவுக் கூர்மையான, முன்னறிவுடைய, புகழ்சான்ற, சிறப்புவாய்ந்த.
brighten
v. ஒளிமிகச் செய், பொலிவுறச்செய், பளபளப்பாக்கு, ஒளிபெறு, பொலிவு பெறு, தௌிவடை.
brightness
n. ஒளி, பொலிவு,கிளர்ச்சி, தௌிவு, பளபளப்பு, அறிவுக்கூர்மை.
Brights disese
n. சிறநீரகத்தில் ஏற்படும் நோய்வகை.
brigue
n. சச்சரவு, கலகம், சூழ்ச்சி, (வினை) சூழ்ச்சிசெய்.
briguing
n. ஆதரவு தேடுதல்.
brill
n. வெண்புள்ளிகளையுடைய தட்டையான மீன்வகை.
brillant
-1 n. பட்டையிட்ட சிறந்த வைரம், மணியுரு அச்சு.
brilliance
n. பிறங்கொளி, ஒளி, விளக்கம், மினுமினுக்கம், பெருந்திறமை, பகட்டழகு.
brilliancy
n. மின்னொளியுடைமை, சுடரொளி, கூரொளி, மினுமினுப்பு, பெரும்புகழ், கூரறிவு.
brilliant
-2 n. ஒளிமிக்க, மின்னுகிற, சுடர்விடுகின்ற, புகழ்சான்ற, சிறப்பு வாய்ந்த, பகட்டான, முனைப்பான, திறமிக்க, மிடுக்குடைய.
brilliantine
n. பளபளப்புத் தைலம், கூந்தல் மெருகு நெய்.