English Word (ஆங்கில வார்த்தை)
Tamil Word (தமிழ் வார்த்தை)
brink
n. செங்குத்தான ஓரம், நீர்நிலையின் முடிவெல்லை, கரை, விளிம்புர
brinkmanship
n. கொள்ளைகாரணமாகப் போரின் உட்புகாமல் ஓரத்தில் நின்று ஊடாடும் முறைமை.
briny
a. உவர் நீரையுடைய, கடலைப்பற்றிய, உப்பான.
brio
n. (இத்.) களியார்வம், கிளர்ச்சி, ஊக்கம்.
brioche
n. பஞ்சுபோன்ற மென்மையான அப்பவகை.
briquette
n. நிலக்கரித்தூளினாலான செங்கல் வடிவான பாளம், செங்கல் வடிவுடைய சறுகட்டி.
brise-bise
n. பலகணியின் கீழ்பகுதியில் விரிக்கப்பட்ட திரைத்துணி.
brisk
a. சுறுசுறுப்பான, கிளர்ச்சிகரமான, விரைவான, விறுவிறுப்பூட்டுகிற, எழுச்சி தருகிற, பொங்கித் ததும்பிகிற, கூர்மதியுடைய, (வினை) சுறுசுறுப்பாக்கு, கிளர்ச்சிக்கொள், விரைவுபடுத்து, சுறுசுறுப்படை.
brisken
v. ஊக்கு, வேகமூட்டு, சுறுசுறுப்பாக்கு, விறுவிறுப்படை.
brisket
n. விலங்குகளின மார்புப்பகுதி, மார்புப்பகுதி இறைச்சி.
briskling
n. நார்வே நாட்டுக்குரிய சிறுமீன்வகை.
briskly
adv. சுறுசுறுப்போடு, விரைவாக.
briskness
n. சுறுசுறுப்பு, விரைவு.
Bristol
n. கிளாஸ்டர்ஷயரில் உள்ள ஒரு நகரம்.
Bristol-board
n. படம் வரையப் பயன்படும் அட்டைப்பலகை.
Bristol-brick
n. இரும்புத்தொழிற் கருவிகளைத் தேய்த்துத் துப்புரவாக்கப் பயன்படும் மட்பொருள்வகை.
Bristol-diamond
n. பிரிஸ்டல் நகரத்திற்கருகில் கிடைக்கும் படிகக்கல்வகை.
Bristol-milk
n. இன்தேறல்வகை.
brit
n. மீன் வகைகளின் குஞ்சு, சிறுமீன் வகை.
Britain
n. இங்கிலாந்து-வேல்ஸ்-ஸ்காத்லாந்து ஆகய நாடுகளின் இணைப்பு, பிரிட்டனின் ஆட்சிப் பேரரசு.