English Word (ஆங்கில வார்த்தை)
Tamil Word (தமிழ் வார்த்தை)
Britannia
n. பிரிட்டன் நாடு பற்றிய கற்பனை உருவகமான நாட்டன்னை.
Britannic
a. பிரிட்டனுக்குரிய, பிரிட்டன் நாட்டன்னை சார்ந்த.
Briticize
v. பிரிட்டனுக்குரியவராகு, பிரிட்டனுக்குரிவராக்கு, பிரிட்டனுக்குரியவர் போலாகு, பிரிட்டனுக்கு உரியவர் போலாக்கு, பிரிட்டனின் மக்களோடு ஒன்றுபட்டுக் கல, பிரிட்டனின் பண்புகளுடன் ஒன்றுபடு.
British
n. பண்டைப் பிரிட்டானியர்களின் மொழி, வெல்ஷ் மொழி, (பெ.) பிரிட்டன் நாட்டுக்குரிய, பிரிட்டன் குடிமக்களைப் பற்றிய, பிரிட்டன் பேரரசைச் சார்ந்த, பிரிட்டனுடன் இணைந்த பொருவரசு நாடகளைப் பற்றிய, பண்டைப்பிரிட்டானிய இனம் சார்ந்த.
Britisher
n. பிரிட்டனுக்குரிய குடியுரிமையாளர்.
Britishism
n. பிரிட்டனில் பேசப்படுகிற ஆங்கிலத்திற்கே உரிய பேச்சுமொழித்தன்மை.
britle
n. மயிர் சிலிர்ப்பு, பன்றியின் உடல் மயிர், விலங்கினத்தின் தடித்த குட்டையான முள் மயிர், மனிதனின் குட்டையாக வெட்டப்பட்ட தாடி, (வினை) சிலிர், முள் மயிர் சிலிர்க்கச் செய், வெகுளிகாட்டு, சண்டைக்கு எழு, துன்பமுண்டாக்கு, அடர்ந்து நிறைந்த.
Briton
n. பிரிட்டன் நாட்டிற் பிறந்தவர், பிரிட்டனுக்குரிய பேரரசில் பிறந்தவர், பிரிட்டன் தீவின் தென்பகுதியில் ரோமர் கண்ட பழங்குடியினர்.
brittle
a. எளிதில் உயைக்கூடிய, எளிதில் நொறுங்கத்தக்க, நொய்ம்மையான.
brittle-star
n. விண்மீன்வடிவ மீன்வகை, நீர்வாழ சிறு விலங்குவகை.
brittleness
n. உடையும் தன்மை, நொறுங்கும் இயல்பு, நொய்ம்மை.
brittzka, britzska
ஒரே இருக்கை உள்ள திறந்த நாற்சக்கர வண்டிவகை.
broach
n. துளைபோடு கருவி, ஊசி, அகப்மைக்கோல், இறைச்சி சுடும் இரும்புமுள், உரையாடல் துவக்கு, வெளியிடு, தேறல்வடி. (கப்.) கப்பரைக் காற்றலைகள் பக்கவாட்டிலடிக் கும்படி திருப்பு.
broad
-1 n. அகன்றபகுதி, விரிந்த பக்கம், ஆற்றின் விரிந்த பகுதி, (பெ.) அகன்ற, அப்ல்விரிவான, தட்டையான, பரந்த, திறந்த, பட்டாங்கமான, வெளிப்படையாள, கரடுமுரடான, கொச்சையான, நயமற்ற, நுண்ணயமற்ற, மொட்டையான, விரிந்த மன்பபான்மையுடைய, பரவுகிற, குறியிலிருந்து விலகிய, சிதறுகிற, மொத்தப் பார்வையான, பொதுத்தன்மையான, தொனியில் நிறைவகலமான, ஒலிப்பில் அழுத்தந்திருத்தமான.
broad-arrow
n. அரசாங்கப்பொறிப்பு, அரசாங்கத்தின் பொருள்கள்மேல் இடப்படும் மேல்நோக்கிய அம்புக்குறிப் பொறிப்பு.
broad-bean
n. தட்டைமொச்சவகை.
broad-glass
n. பலகணிக்கண்ணாடி.
broad-leaf
a. அப்ல் இலையுடைய.
broad-silk
n. நாடாவாக ஆக்கப்படாத பட்டுத்துணிக்கச்சை.
broadcast
n. அகன்ற ஓரமுடைய தொப்பி.